வடக்கில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர்... Read more »

பட்டதாரி நியமனங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இவ்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன் இதன் பிரகாரம் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 பட்டதாரிகளுக்கு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நியமனக்கடிதங்கள்... Read more »

தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் மகிழ்ச்சி!

நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை சுகாதார பிரிவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்கவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்... Read more »

நேற்று நாட்டில் 5 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நாட்டில் 5 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், 803 பேருக்கும் கொழும்பு தெற்கு போதனா... Read more »
error: Content is protected !!