சோளன் செய்கையில், இனந்தெரியாத வைரஸ் தாக்கம்!!

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சோளன் அறுவடை சில இடங்களில் நடைபெற்ற போதிலும் சில பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் இனந்தெரியாத வைரஸ் தாக்கத்தால் தற்போது சோளச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய்த் தாக்கத்தால் முற்று... Read more »

இலங்கை அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது : பாக்லே

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கையில், அயல் மற்றும் நட்பு நாடு என்ற ரீதியில், இலங்கைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இன்று, இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பு மருந்தை, அங்கொடை தொற்று நோயியல்... Read more »

அரசின் வாக்குறுதிகளை, நினைவுபடுத்த வேண்டிய நிலை : ரத்ன தேரர்

முஸ்லிம் விவாகரத்து சட்டம் தொடர்பான தனிநபர் பிரேரணையை, நாடாளுமன்றில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது நான் முஸ்லிம் விவாகம் விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான தனிநபர்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டம் : இதுவரை 2,680 பேர் கைது!

நாடளாவிய ரீதியில், தற்போது வரை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், ஆயிரத்து 166 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை... Read more »

இலங்கை வங்கியின் விசேட கலந்துரையாடல்!!

இலங்கை வங்கியின் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட, வங்கிக் கிளையினர் மற்றும் வாடிக்கையாளர்களுடனான விசேட சந்திப்பொன்று, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில், இன்று காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில், இலங்கை வங்கியின் தலைவர் பங்கேற்றார். இலங்கை வங்கியின், வடக்கு மாகாண பொது முகாமையாளர்... Read more »

இலங்கை வங்கியின் யாழ். கிளை, விசேட வேலைத்திட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின், கொவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவு, புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் 75 ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் கீழ், யாழ். போதனா வைத்தியசாலைக்கான கொவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில்,... Read more »

பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு, மக்கள் எதிர்ப்பு!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செட்டிகுளம் பிரதேச மக்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை, செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், செட்டிகுளம் பிரதேச செயலாளர், தமக்கு சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளதாகவும்,... Read more »

தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையத்தின், மாவட்டங்களுக்கான தரிப்பிடப் பலகையில், தமிழ் மொழியை முதலாவதாக மாற்றும் பணி, யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கு அமைய, உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக, தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம்... Read more »

சட்டவிரோத மரக்கடத்தல் : ஒருவர் கைது!

கெப்பிற்றிக்கொல்லாவை காட்டுப்பகுதியில், சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர், வவுனியா மடுகந்த விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுவதாக, விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதியை சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினர், நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.... Read more »

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, கற்றல் உதவி!

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 வறிய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு மற்றும் 1989... Read more »
error: Content is protected !!