முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் 27.01.2020 இன்று முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு... Read more »

யாழ். கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா

மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதியை திறந்துவைத்தார். இதன்போது... Read more »

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை: பேச்சுவார்த்தையே தீர்வு – எம்.கே.சிவாஜிலிங்கம்

யாழ்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ள மீனவர்கள் போராட்டம் அரசு சார்ந்த, அண்மையில் தீவகத்தில் உயிரிழந்த நான்கு மீனவர்களின் இறப்பிற்கு ஆதரவு தெரிவித்து, தவறிழைத்தவர்களை காப்பாற்றும் செயல் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.       Read more »

கிளிநொச்சியில் நெல் எரிபந்த நோய் தொடர்பில் ஆய்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்களுக்கு ஏற்படும் நெல் எரிபந்த நோய் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனநாயக்க தலைமையிலான குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டனர். கோணாவில் பகுதியில் நெல் எரிபந்த நோய்யினால் பாதிக்கப்பட்ட வயல்களைப் பார்வையிட்டு பரிசோதனைக்காக நோய்த்தாக்கத்திற்கு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட, நோயாளிக்கு கொரோனாத் தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியர் உட்பட 7 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட நபருக்கு கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது தொற்று இல்லை... Read more »

அழுத்தம் அதிகரிக்கும்! – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம், மனித உரிமை விவகாரங்களில், தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் என, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ நேற்று கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து... Read more »
error: Content is protected !!