பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியிலுள்ள பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்... Read more »

யாழ்.மண்டைதீவில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு : தந்தை உருக்கமான வேண்டுகோள்.

எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடுவதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதுள்ளதாக யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்ததந்தையொருவர் கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு தனது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான நஸ்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கை... Read more »

மட்டு காத்தான்குடியில் வழமைக்கு திரும்பிய தபால் நடவடிக்கை.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி தபாலகத்தினால் வைத்தியசாலையிருந்து வரும் மருந்துகள் விநியோகம் மற்றும் தபாலகத்தில் ஏனைய நடவடிக்கைகள் இடம் பெற்று வந்தன. இந்த நிலையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் எட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து... Read more »

தனிமைப்படுத்தலிலிருந்து வவுனியா நகர் விடுவிப்பு!

வவுனியாவில் கொரேனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று விடுவிக்கப்பட்டது. வவுனியா பட்டாணிசூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது. அத்தோடு வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள்... Read more »

மட்டக்களப்பில் இரு வீதிகள் தொடர்ந்து முடக்கம்.

கடந்த ஒரு வாரகாலம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவின் 5 வீதிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இரு வீதிகள் தொடர்ந்து முடக்க நிலைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் அரசடி கிராம சேவையாளர் பிரிவில்... Read more »

மட்டக்களப்பில் மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு உறுகாமம் குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தவேளை தோணி கவிழ்ந்தையடுத்து நீரில் மூழ்கி காணாமல்போன மீனவர் கடற்படை மற்றும் மீனவர்களது உதவியுடன் நடைபெற்ற தேடுதலின்போது நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உறுகாமம் புதூர் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய சீனிமுகம்மது அப்றாத் என்ற இளங்குடும்பஸ்தரே... Read more »

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்த வலியுறுத்து.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி பெற்றோர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் பெயர் பட்டியலுக்குள், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்... Read more »

பாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பல் மீட்பு.

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன், திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்து விபத்துக்குள்ளானது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதி சிக்குண்டுடிருந்த குறித்த கப்பலை இலங்கைக்... Read more »

ஐ.நா ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்!- ஜயனாத் கொலம்பகே

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை இலங்கை வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைக்கு... Read more »

மன்னார் – சாவக்கட்டில் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம்!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று இரவு இளைஞர் குழு சென்று குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்து மீறி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனையடுத்து குறித்த கிராம மக்கள் தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி நேற்று இரவு 8... Read more »
error: Content is protected !!