மாணவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் : வசந்த தர்மசிறி

நாட்டில் உள்ள பாடசாலைகளில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, கல்விசாரா ஊழியர் சங்க செயலாளர் வசந்த தர்மசிறி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கோரிக்கையை விடுத்தார். சுகாதாரத் துறைக்கு மாபெரும்... Read more »

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை, அரசால், ஏன் நிறுத்த முடியாது : சுமங்கல தேரர்

ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தங்களை, இலங்கை அரசாங்கத்தினால் நிறுத்த முடியுமாயின், இந்தியாவுடனான ஒப்பந்தங்களை, அரசாங்கத்தினால், ஏன் நிறுத்த முடியாது என, வன்முறையை தோற்கடிப்பதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு கேள்வி எழுப்பினார்.... Read more »

இலங்கை மக்களை, பழங்குடியினராக நோக்கும் நிலை : ராஜித

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, உலக நாடுகள், இலங்கை மக்களை, பழங்குடியினராக நோக்கும் நிலை உருவாகியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

தொடர்ச்சியாக ஒலி எழுப்பும், புகையிரதக் கடவை சமிக்ஞை!

யாழ்ப்பாணத்தில், கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள, புகையிரதக் கடவை சமிக்ஞை, ஒலி எழுப்பியவாறு காணப்படும் நிலையில், மக்கள், போக்குவரத்து செய்வதில், சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். புகையிரதக் கடவையில், பாதுகாப்புக் கதவுகள் பூட்டப்படாத நிலையில், சமிக்ஞை விளக்குகள் ஒளிராத நிலையில், சமிச்ஞை ஒலி எழுப்பப்படுகின்றது. அதனால்,... Read more »

கடந்த 24 மணி நேரத்தில், 9 பேர் கைது : அஜித்

கடந்த 24 மணி நேர காலப்பகுதியில், கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று, கொரோனா நிலைமைகள் தொடர்பில், இவ்வாறு கருத்து வெளியிட்டார். முகக்கவசம்... Read more »

புகையிரதப் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!!!

புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகள், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அரச மற்றும் தனியார் துறையினரின் சேவை நேரம் மாற்றியமைக்கப்படும் பட்சத்தில், புகையிரதத்தில் சமூக இடைவெளியை பேண முடியும் எனவும், புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்துள்ளார். பொதுப்... Read more »

நுவரெலியா பூண்டுலோயா நகரில் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுவரெலியா பூண்டுலோயா நகரில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் தோழர் மஞ்சுள சுரவீர தலைமையில், சுகாதார... Read more »

லிபிய கப்பல் விபத்து : இலங்கை கடற்படை கண்காணிப்பு

இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகியுள்ள, லைபீரிய கப்பலை கண்காணிப்பதற்கு, இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பாந்தோட்டை சிறிய இராவணா கோட்டை கடற்பரப்பில், நேற்று கப்பல் விபத்திற்குள்ளானது. லிபிய அரசாங்கத்திற்கு சொந்தமான சீமெந்து கப்பலை கண்காணிப்பதற்காக, இலங்கை கடற்படையின், இலக்கம் 3 சமுத்திர படையணிக்கு உரித்தான, பீச்... Read more »

நுவரெலியாவில், கொரோனா தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா பொகவந்தலாவ மோரா தோட்ட பகுதியில் உள்ள, கொரோனா சிகிச்சை நிலையத்தில், கொரோனா தொற்றாளர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை நிலையத்தில், சமைக்கப்பட்டு தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில், புழு காணப்பட்டமையினாலும், தேங்காய் சம்பல் மற்றும் சோறு மாத்திரம் வழங்கப்படுவதாகவும், நிலையத்தில் மலசலகூட வசதி முறையாக... Read more »

சபாநாயகர் பிரதமருக்கிடையில் சந்திப்பு!!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது, கொரோனா தொற்று சவாலை எதிர்கொண்டு, எதிர்வரும் 9 ஆம் திகதி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சுகாதார... Read more »
error: Content is protected !!