மட்டு. முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தல்!

மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 10 கிலோ கிராம் கஞ்சா கடத்திய நபரை பிள்ளையாரடி பகுதியில் வைத்து இன்று மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். போக்குவரத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய... Read more »

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் நேற்று... Read more »

விமான நிலையங்கள் மீளத் திறப்பு!

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது. ஓமானில் இருந்து வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.... Read more »

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை : கபில பெரேரா

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது அவர் இதனை... Read more »

கொவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை அனுமதி அடுத்த வாரத்தில்!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை அனுமதி அடுத்த வாரத்தில் வழங்கப்படும் என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின்தலைமை அதிகாரி மருத்துவர் கமல் ஜயசிங்க தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் ஷேசெல்ஸ்... Read more »

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் : நிமல் புஞ்சிஹேவா

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமையுடன் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,... Read more »

குருந்தூர் மலைப் பகுதியில் விகாரை இருந்தது என்பது தவறான விடயம் : ஈ.சரவணபவன்

1932ஆம் ஆண்டு வர்த்தமானியில் குருந்தூர் மலைப் பகுதியில் ‘குருந்தசேவ’ விகாரை இருந்தது என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறியிருப்பது தவறான விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை... Read more »

புத்தர் சிலையுடன் மூவர் கைது!

முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் பெறுமதியான புத்தர் சிலையினை வியாபாரத்திற்காக விற்கமுற்பட்ட ஹட்டனை சேர்ந்த மூவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள். தென்பகுதியினை சேர்ந்த குறித்த நபர்கள் முகப்புத்தகம் ஊடாக 06 கிலோ வெண்கல புத்தர் சிலையினை பவுண் சிலை என விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்து... Read more »
error: Content is protected !!