கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உட்பட 10 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உட்பட 10 சந்தேக நபர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத சந்தப்பத்தினால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் பிடியாணை பிறப்பித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு பெட்ரோலிய கூட்டுத்தாபன... Read more »

சர்வதேச முதலீட்டாளர்களை நம்பி அரசு : மங்கள சமரவீர

எமது ஆட்சியில் நாட்டின் அபிவிருத்தியில் சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்தபோது எம்மை தேசத்துரோகிகள் என விமர்சித்தவர்கள் இன்று தமது ஆட்சியிலும் அதே சர்வதேச முதலீட்டாளர்களையே நம்பியுள்ளனர் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் இவ்வாறு... Read more »

டொலரின் பெறுமதி 200 ரூபாவை அண்மிக்கிறது : துஷார இந்துனில்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் 49 வீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு 600 மில்லியன் டொலர் மாத்திரமே வருமானமாகக் கிடைக்கும் என அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறெனில் அந்த வாய்ப்பை ஏன் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார... Read more »

புதிய அரசமைப்பு ஆண்டு இறுதிக்குள் : ஜி.எல்.பீரிஸ்

டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன தேர்தல் மேடைகளில் அரசியலமைப்பு குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய... Read more »

ரஞ்சனின் இடம் வெற்றிடம:; ரஞ்சனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதன் எதிரொலி

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என சட்ட மா அதிபர் தப்புல லிவேரா நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாகவும்... Read more »

ஐ.தே.க விலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். அதற்கமைய கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீண்டும்... Read more »

10 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு மிதிவண்டி வழங்கும் செயற்றிட்டம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு மிதிவண்டி வழங்கும் செயற்றிட்டம் இடம்பெற்றது. 2020ஆம் ஆண்டின் செயற்றிட்டத்தின் நான்காம் கட்ட செயற்பாடாக 10 மாணவர்களுக்கு சங்க... Read more »
error: Content is protected !!