கொரோனா தொற்றில் இருந்து மேலும் 487 பேர் குணமடைவு!!

நாட்டில், இன்று மேலும் 487 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 44 ஆயிரத்து 746 ஆக உயர்வடைந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை... Read more »

நாடாளுமன்ற ஊழியர்கள் 5 பேருக்கு தொற்று!!

நாடாளுமன்ற ஊழியர்கள் 5 பேருக்கு, இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், நாடாளுமன்ற உணவு – பான பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், போக்குவரத்துப் பிரிவு ஊழியர் ஒருவர், பொலிஸார் இருவர் மற்றும்... Read more »

காலி பூஸா சிறையில் கைதி தப்பிப்பு!!

காலி மாவட்டம் பூஸா சிறையில், தூக்கில் தொங்க முயற்சித்து, பின்னர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர், சிறைக்காவலர்களிடம் இருந்து, இன்று காலை தப்பிச் சென்றுள்ளார். வெலிகம பொல்வத்தவை வதிவிடமாகக் கொண்ட கைதி, தாக்குதல் மற்றும் படுகொலைக்காக, சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த... Read more »

உரிமை மறுப்பு, சர்வதேச அழுத்தங்களை, அதிகரிக்கும் : ரணில்

இன வெறி, மத வெறி மற்றும் போர் வெறி கொண்டவர்கள் ஆட்சிப்பீடத்தில் இருந்தால், அது நாட்டுக்கே சாபக்கேடு என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் உயிரிழந்த, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக, யாழ். பல்கலைக்கழகத்தில்... Read more »

ரஷ்யாவின் கொரோனா மருந்தை இறக்குமதி செய்ய, நடவடிக்கை!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா வைரஸ் மருந்தை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என, மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், ரஷ்யாவின் மருந்தை இறக்குமதி செய்வதற்காக, தேசிய மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அனுமதியை... Read more »

எதிர்வரும் இரு வாரங்களுக்குள், கொரோனா மருந்தை பெற்றுக்கொள்ள முடியும்!!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், கொரோனா வைரஸ் மருந்தை பெற்றுக்கொள்ள முடியும் என, இலங்கை எதிர்பார்க்கின்றது என, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைசர் மற்றும் அஸ்டிராஜெனேகா நிறுவனங்களின் மருந்துகளை பெற, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிற்கு மருந்துகளை கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளன... Read more »

மட்டக்களப்பில், இறந்த முதியவருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பினால் நேற்று இரவு இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, பொதுமன்னிப்பு!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கொழும்பு மாளிகாவத்தை போதிராஜராம விகாரையின் முன்னாள் தலைமைப் பதவி வகித்த ஊவதென்னே சுமண தேரர், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி விகாரையினுள், ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த... Read more »

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 547 பேர், நாடு திரும்பினர்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கைப் பிரஜைகளில் 547 பேர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கட்டார், ஜப்பான், ஜேர்மன், மாலி, இத்தாலி, இங்கிலாந்து, ஓமான், பங்களாதேஸ், சீனா, எத்தியோப்பியா மற்றும்... Read more »

6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைக்க நடவடிக்கை!

2020 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை, பரீட்சைத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ் மொழி மூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியுள்ளன. 1.கொழும்பு றோயல் கல்லூரி – 187 2.கொழும்பு... Read more »
error: Content is protected !!