திருமண மண்டபங்கள் மற்றும் சந்தைகளை திறப்பதற்கு அனுமதி

வடக்கு மாகாணத்தில், வவுனியா மாவட்டம் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த மாதம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ்... Read more »

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில், 154 பேர் சிகிச்சை!!

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில், 154 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என, தொற்று நோயியல் வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள, கொவிட்19 சிகிச்சை நிலையத்தில், 154 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில்... Read more »

ஏப்ரல் தாக்குதல் : உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள, அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு, உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள்,... Read more »

சிறைச்சாலையில், மேலும் 8 பேருக்கு கொரோனா!!

சிறைச்சாலையில், மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர், சிறைக் கைதிகள் எனவும், ஏனைய இருவரும், சிறைச்சாலை அதிகாரிகள் எனவும், சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், சிறைச்சாலைக் கொத்தணியில், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் மொத்த எண்ணிக்கை,... Read more »

கொரோனா தொற்றில் இருந்து, மேலும் 512 பேர் குணமடைவு!!

நாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 512 பேர் பூரண குணமடைந்து, இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதற்கமைவாக, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 44 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம்,... Read more »

அம்பாறை ஆலையடிவேம்பு வாச்சிக்குடா பிரதேசத்தில், பட்டிப்பொங்கல்!!

அடைமழை வெள்ளத்திற்கு மத்தியிலும் அம்பாறை மாவட்ட மக்கள் இயற்கை தெய்வங்களுக்கும் உழவருக்கும் மனிதர்களுக்கும் உதவிசெய்யும் பசுக்களுக்கும் நன்றி செலுத்த மறக்கவில்லை. அந்த வகையில் உழவருக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு வகையில் வாழ்வாதார நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் பசுக்களுக்கு நன்றி கூறும் இன்றைய பட்டிப் பொங்கல் நிகழ்வுகள் இன்று... Read more »

மட்டு. அடைமழை காரணமாக, காத்தான்குடி பிரதேசம் வெள்ளத்தில்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் காத்தான்குடி பிரதேசத்தில் பல வீடுகளும் வீதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. புதிய காத்தான்குடி பிரதேசத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் வீடுகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. நேற்று மாலை முதல் இன்று காலை வரை பெய்த மழையினால் வெள்ள... Read more »

மட்டு. காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில், தனிமைப்படுத்தல் நீடிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்றுடன் 16ஆவது தினமாக முடக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் திகதி அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டம் 15ம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும்... Read more »

மட்டு. நகரப் பகுதிகளில், அதிகபட்ச மழைவீழ்ச்சி!!

கடந்த 12 மணித்தியாலங்களில் மயிலம்பாவெளியில் 124.2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு நகரத்தில் 122.7 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 12 மணித்தியாலங்களில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்... Read more »

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது : கலாரஞ்சினி

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூறலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது எனவும், அத்தீர்மானமானது, அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் கொண்டுசென்று நிறுத்த உதவ வேண்டும் என, வடக்கு கிழக்கு... Read more »
error: Content is protected !!