உலக சுகாதார அமைப்பின் விஷேட குழு, சீனா பயணம்!!

கொவிட்-19 தொற்றின் தோற்றம் தொடர்பில், விசாரணையை ஆரம்பிக்க, உலக சுகாதார அமைப்பின் விஷேட குழு, சீனாவின் வுஹான் நகரை சென்றடைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் பிஜிங்கிற்கு இடையில், பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விசாரணை இடம்பெறுகின்றது. ஆரம்ப... Read more »

கொரோனா : சிறைக் கைதி உயிரிழப்பு!

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர், நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இதனால், சிறைகளில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 3 ஆயிரத்து 850 கைதிகளும், 123 அதிகாரிகளும், தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், தற்போது 285 கைதிகளும்,... Read more »

முள்ளிவாய்க்கால் விவகாரம் : சுயாதீன விசாரணை வேண்டும் : காவிந்த ஜயவர்தன

யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் விவகாரம் தொடர்பில், இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அடையாளம் காண, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு... Read more »

கிளிநொச்சியில், வெள்ள அனர்த்தம் : 807 குடும்பங்கள் பாதிப்பு!!

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று வரை 807 குடும்பங்களைச் சேர்ந்த, 2 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ பிரிவு... Read more »

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, கொரோனா தொற்று!!

திருகோணமலை உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட, பாலையூற்று, பூம்புகார் கிழக்கு தண்ணீர்தாங்கி பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், குறித்த குடும்பம் வசிக்கும் ஒரே வளவுக்குள் வசிக்கும்... Read more »

முல்லை. மல்லிகைத்தீவு கிராமத்தில், வீடு கையளிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில், தனிமையில் வாழ்ந்து வரும் வயோதிப பெண்ணுக்கு, இராணுவத்தினால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. செ.பாக்கியம் என்ற வயோதிப பெண்ணின் நிலையை கருத்திற்கொண்டு, 68 ஆவது படைப்பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு, 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு, படையினரின் முழுமையான... Read more »

தம்மபாலா தேரர் நினைவுத்தூபி கையளிப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில், ‘சசுனட அருன’ நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில், இரத்தினபுரி பலாங்கொட, மெத்தே கந்த ஸ்ரீ பரமநந்தராம விஹாரையில், ‘தம்மபாலா தேரர் நினைவுத்தூபி’ கையளிப்பும் மத வழிபாடும் இடம்பெற்றது. இதில், அமரபுர மகா... Read more »

கிளிநொச்சியில், பௌத்த விகாரை சேதம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்தில், இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில், பௌத்த விகாரை, பல இலட்சம்... Read more »

கொரோனா சிகிச்சை நிலையங்களை, அரசு அதிகரிக்க வேண்டும் : சமன்

நாட்டில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில், சிகிச்சை நிலையங்கள் பற்றாக்குறையாக இருப்பதை, சுகாதாரத் துறையினர் நிவர்த்தி செய்ய வேண்டும் என, இலங்கை தாதியர் சங்க தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் தற்போது... Read more »

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். சூரியனுக்கும், உழவர்களுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாக, ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையக மக்கள் சுகாதார... Read more »
error: Content is protected !!