தன்னை சந்தித்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முதல் தன்னை சந்தித்த அனைவரையும் சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார காய்ச்சல் அறிகுறி... Read more »

தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனை தேவை! – ஹரித

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்காக தொழிநுட்ப குழுவின் ஆலோசனையை பெறவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சுகாதாரா அமைப்பு அங்கீகரம் வழங்காத தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வருவதில் எவ்வித பலனும் இல்லை என்று வைத்தியர் ஹரித... Read more »

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு இன்றிலிருந்து மீண்டும் ரபிட் அன்டிஜன் பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனை, இன்றிலிருந்து மீண்டும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம்... Read more »

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு குறித்து தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு... Read more »

நினைவுத்தூபி உடைப்பு: சம்பந்தப்பட்டோர் மன்னிப்புக் கோர வேண்டும்: கூட்டமைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் உடனடியாக நினைவுத்தூபியை மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்.. ‘யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் கனமழை: 358 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றுக் காலையிலிருந்து பெய்த மழையால், 358 குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இந்தப் பாதிப்புகள் தொடர்பான விபரங்கள்... Read more »

தைத்திருநாளை முன்னிட்டு வியாபர நிலையங்களில் குவியும் மக்கள்!s

யாழ்ப்பாண மக்கள் தைத் திருநாளை முன்னிட்டு பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர். கொரோனாத் தொற்றுப் பரவும் அபாயத்தால் பொதுச் சந்தைகள் மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் வீதியோரங்களிலேயே வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதியோர வியாபார நிலையங்களில், தைப்பொங்கல் பண்டிகைக்குத் தேiவாயான கரும்பு உள்ளிட்ட பொருட்களை மக்கள்... Read more »

நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு பி.சி.ஆர்

நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு இன்று முதல் நாளை மறுதினம் வரை நாடாளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவசியமாயின் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்று உறுதியான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய... Read more »

நாட்டில் இன்று ஓரளவு மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு, வட மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்... Read more »

கிளி.பச்சிலைப்பள்ளியில் வீடுகள் கையளிப்பு!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோவில் வயல், இயக்கச்சி, மாசார் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிராமத்துக்கு ஒரு வீடு என்ற செயற்திட்டத்தின்... Read more »
error: Content is protected !!