செலான் வங்கி நெல்லியடிக் கிளையின் ஓவியப் போட்டியின் முடிவுத் திகதி நீடிப்பு

பெறுமதிமிக்க பரிசில்களை வழங்கவிருக்கும் செலான் வங்கி நெல்லியடிக் கிளையின் ஓவியப்போட்டியின் முடிவுத் திகதி மேலும் நான்கு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முடிவுத் திகதியானது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 077-20 02... Read more »

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் பிரார்த்தனை!

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள்... Read more »

மட்டக்களப்பில் விசேட உயர்மட்டக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கொரோனா மற்றும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா செயலணிக்கு... Read more »

சுகாதார விதி மீறிய ஆசிரியருக்குத் தண்டம்

கொவிட் 19 சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகரில் சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்துவதாக, ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து வகுப்பு நடத்திய குறித்த... Read more »

இலங்கையர் மூவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டமிட்ட ஐ.எஸ்.பயங்கரவாத குழுவுக்கு உதவியதாக மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21, அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இந்த மூன்று பேரும் உள்ளதாக அமெரிக்க நீதித்துறை... Read more »

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்இ நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்;டுள்ளன. பாடசாலை அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ பெற்றோர் இணைந்து இன்று பாடசாலை வாளாகம் மற்றும் மண்டபங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பொது சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு... Read more »

யாழில் வர்த்தக நிலையமொன்றிற்குப் பூட்டு

யாழ்ப்பாண நகர் நடைபாதை அங்காடியில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று, இன்று மூடப்பட்டுள்ளது. யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அங்கு கடமையாற்றும் 3 ஊழியர்களும், குடும்பத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் யாழ்ப்பாண நகர நடைபாதை அங்காடி வர்த்தகர்கள்... Read more »

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 24 பேருக்கு கொரொனா!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2 ஆயிரத்து 25 பேருக்கு ரெபிட் அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில் 24 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு.

கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஆகக்குறைந்த டெங்கு நோயாளர்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 30 ஆயிரத்து 802 டெங்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள்... Read more »

நாட்டில், மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 47 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனால், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில், தொற்றாளர்களின் எண்ணிக்கை, 43... Read more »
error: Content is protected !!