அரசியல் கைதிகள் என, எவரும் சிறைகளில் இல்லை : அலி சப்ரி

அரசியல் கைதிகள் என, எவருமே சிறைகளில் இல்லை எனவும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர் எனவும், நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று, நாடாளுமன்றத்தில், வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்சில், ஆளும்... Read more »

வடக்கு மாகாணத்தில், மேலும் 11 பேருக்கு தொற்று!!

நாட்டில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில், வடக்கு மாகாணத்தில், மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கிளிநொச்சி... Read more »

அமெரிக்க கலவரத்தில், 4 பேர் உயிரிழப்பு!!!!!!

அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,... Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவனுக்கு, கொரோனா!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், கச்சேரி – நல்லூர் வீதியில், வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவருக்கே, தொற்று உள்ளமை, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த மாணவன், வீட்டுக்குச்... Read more »

கொரோனா தொற்று காரணமாக, நாட்டில், மேலும் 3 மரணங்கள்!!!

நாட்டில், கொரோனா தொற்று காரணமாக, மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மீதிரிகல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பேருவளை பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு-14 பகுதியை... Read more »

கொரோனா : உடலங்களை, தகனம் செய்ய பரிந்துரை : பவித்திரா

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழப்பவர்களை, தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை,... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!!

ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பில் உள்ள, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்பாக, இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும், அவர்களின் பாதுகாப்பு, மற்றும் திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரி, ஆர்ப்பாட்டம்... Read more »

அரசியல் கைதிகளை விடுதலை செய்க!!!

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை, மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என, கைதிகளின் உறவினர்கள், சர்வ மத தலைவர்கள் முன்னிலையில், கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, சர்வ மத... Read more »

கொரோனா தொற்றின் ஆபத்து அதிகரிப்பு : பெரேரா!!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் மக்களுக்கு, உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கொரோனா தொற்றின் ஆபத்து, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தினமும் 500... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, பிரார்த்தனை வாரம்!

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை, பொது இடம் மற்றும் இறை பிரார்த்தனை இடம்பெறும் இடங்களில், மஞ்சள் மற்றும் கறுப்பு நிற தோரணங்களை பறக்க விட்டு, இறை பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்... Read more »
error: Content is protected !!