யாழ். கல்லுண்டாயில், சுழல் காற்றின் காரணமாக, 9 வீடுகள் சேதம்!!

இன்று மாலை வீசிய சுழல் காற்றினால், யாழ்ப்பாண மாவட்டத்தில், 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, கல்லுண்டாய் ஜே-136 நவாலி தெற்கு கிராம சேவகர்... Read more »

கொரோனாவிலும், பொருளாதார வெற்றி : அஜித்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வரும் நிலையில், தொடர்ச்சியாக, பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்வதில், அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற... Read more »

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமம் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர், கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.... Read more »

நாட்டில், கொரோனா தொற்று நிலைமை ஆபத்தில் : ராஜித

அரசாங்கம், கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள, நான்காம் கட்ட விண்ணப்பதாரர்களாக விண்ணப்பித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். உலகில், பல நாடுகள் தடுப்பூசியைப் பயன்படுத்துகையில்,, நம் அரசாங்கம், இன்னும்... Read more »

இந்திய வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதிவைய சந்தித்து கலந்துரையாடினார்!!!

கொவிட்-19 வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க, இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை, ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்க தயாராக இருப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, நேற்று நாட்டிற்கு வருகை... Read more »

கொரோனா : மேலும் இரண்டு மரணங்கள் பதிவு!!

நாட்டில், கொரோனா தொற்று உறுதியான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. இன்று, மேலும் 522 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, 46 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின்... Read more »

மாணவர்களும் பெற்றோர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் : சி.யமுனாநந்தா

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது, மாணவர்களின் உளச் செயற்பாடு தொடர்பில், அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா வலியுறுத்தியுள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையில், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது... Read more »

சுற்றுலாப்பயணிகள் என்ற தலைப்பு எதிர்க்கட்சிக்கு சாதகம் : சி.பி.ரத்நாயக்க

சுற்றுலாப் பயணிகள் என்ற தலைப்பு எதிர்க் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும், அதனூடாக, எதிர்க்கட்சியினர் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் எனவும், அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். சில இடங்களில் சில விடயங்களை பரீட்சித்துப் பார்க்கும் பொழுது தவறுகள்... Read more »

முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களே எதிர்ப்பு : விமல் வீரவன்ச

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின், உடலை தகனம் செய்யும் விவகாரத்தில், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும், முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களே, எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது எனவும், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

யாழ். கொடிகாமம் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில், ஒன்றரைக்கிலோ கஞ்சாவுடன், யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், யாழ். கொக்குவில் பகுதியை சேர்ந்த, 29 வயதுடைய இளைஞன் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் புகையிரத நிலையப் பகுதியில் வைத்து,... Read more »
error: Content is protected !!