மட்டு. பொலிஸ் நிலையத்தில், அன்ரிஜன் பரிசோதனை!!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட எழுமாறான ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் நேற்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல்... Read more »

மருதனார்மடம் கொத்தணியில், மேலும் 5 பேருக்கு தொற்று!!!!!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில், மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில், இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், 5 பேருக்கு... Read more »

உள்நுழைவுத்தடை நீக்கம்!

உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த, உள்நுழைவுத்தடை, மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாக, துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பான தகவலை, சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ்.ராஜ் உமேஸ்... Read more »

கிளி. பூநகரியில், தங்கூசி வலைகளுடன் 5 மீனவர்கள் கைது!

கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பகுதியை அண்டிய கடற்பரப்பில், சட்டவிரோதமாக, தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்திய 5 மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 5 மீனவர்கள், அவர்களின் படகுகள் 3, படகு இயந்திரங்கள், பயன்படுத்திய தங்கூசி... Read more »

ஆப்கான் அரச பிரதிநிதிகள் மற்றும் தலிபான் அதிகாரிகள், மீண்டும் பேச்சுவார்தை!!

ஆப்கானிஸ்தான் அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் தலிபான் அதிகாரிகள், தங்கள் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து, தனது துருப்புக்களை வெளியேற்றவும், தலிபான் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக, அதன் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவரவும், அமெரிக்காவுடன், தலிபான் ஒரு... Read more »

கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,964 ஆக அதிகரிப்பு!!

நாட்டில், மேலும் 190 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை 6.00 மணிக்குப் பின்னர் வெளியிட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்... Read more »

பிரதமரின், பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு நவீனமயப்படுத்தல்!

கொழும்பு கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில், நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு, இன்று முற்பகல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணத்தை தொடர்ந்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், மங்கள விளக்கேற்றி, பொது மக்கள்... Read more »

சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் : க.வி.விக்னேஸ்வரன்!!

சுமந்திரனின் வரைபு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி என, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடர் தொடர்பில்,... Read more »

பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் : சஜித் கருத்து!

அரசாங்கம், பாடசாலை மாணவிகளுக்கு, ஆரோக்கிய துவாயை இலவசமாக வழங்கி, அதன் பின்னர் நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு... Read more »

குப்பைகளை வீதியில் கொட்டி, எதிர்ப்பு நடவடிக்கை

நுவரெலியா செல்வகந்தை தோட்டப் பகுதி மக்கள், ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதியில் குப்பைகளை கொட்டியுள்ள நிலையில், வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், குப்பைகள் துர்நாற்றம் வீசி வருகின்றன. செல்வகந்தை தோட்டப் பகுதியில், தேயிலை மலை ஓரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையிலும், நோர்வூட்... Read more »
error: Content is protected !!