நாட்டில், மேலும் 848 பேருக்கு, கொரோனாத் தொற்று உறுதி

நாட்டில், மேலும் 848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதனால், இதுவரை அடையாளம் காணப்பட்ட, கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை, 63 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது. இது... Read more »

ஜே.வி.பி போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. தமது போராட்டத்தின் ஆரம்பகட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி தமது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக... Read more »

வடக்கில் மேலும் ஒருவருக்குத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவில் உள்ள பொலிஸ் அதிகாரி... Read more »

மனித உரிமைப் பேரவை நடுநிலைத் தன்மையைப் பேணவில்லை :வாசுதேவ நாணயக்கார

இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத் தன்மையை பேணவில்லை என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து... Read more »

வடமராட்சியில் குடும்பப் பெண்ணைக் காணவில்லை!

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கரித்தாஸ்... Read more »

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர்... Read more »

பட்டதாரி நியமனங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இவ்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன் இதன் பிரகாரம் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 பட்டதாரிகளுக்கு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நியமனக்கடிதங்கள்... Read more »

தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் மகிழ்ச்சி!

நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை சுகாதார பிரிவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்கவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்... Read more »

நேற்று நாட்டில் 5 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நாட்டில் 5 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், 803 பேருக்கும் கொழும்பு தெற்கு போதனா... Read more »

சோளன் செய்கையில், இனந்தெரியாத வைரஸ் தாக்கம்!!

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சோளன் அறுவடை சில இடங்களில் நடைபெற்ற போதிலும் சில பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் இனந்தெரியாத வைரஸ் தாக்கத்தால் தற்போது சோளச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய்த் தாக்கத்தால் முற்று... Read more »
error: Content is protected !!