யாழ். கரவெட்டியில், மாணவர் ஒருவர், சேற்றில் சிக்கி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கரவெட்டியில், குளத்தின் கழிவுகளை அகற்றிய மாணவர், சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். நெல்லியடி மத்திய கல்லூரியின் உயர் தர மாணவர் ஒருவர், சக நண்பர்களுடன், குளம் ஒன்றில் இருந்து, பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட போது, சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில், கடுக்காய்,... Read more »

குஷானிக்கு புதிய பதவி: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு

நாடாளுமன்ற பிரதானிகளின் பிரதி செயலாளர் நாயகமாக குஷானி ரோஹனதீர நியமிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். அதன்படி, இலங்கை நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளராகவும் பணிக்குழுவின் பிரதானியாகவும் குஷானி ரோஹனதீர தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உதவி செயலாளராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில்... Read more »

முல்லை. 601 குடும்பங்களை சேர்ந்த 1,796 பேர் பாதிப்பு

‘புரவி’ புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகப்படியாக 402 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகப்படியாக துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேசங்களிலேயே இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் குறித்த பகுதிகள் வெள்ள காடாக காட்ச்சியளிக்கிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே தற்போதுவரை 601 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து... Read more »

யாழில் 13707 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புரேவி புயல் காரணமாக 13 ஆயிரத்து 707 குடும்பங்களை சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். ஆயிரத்து 167 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 927 பேர்,... Read more »

காரைநகர் ஊரி கடலில் மீனவர் சடலமாக மீட்பு

புரவி புயல் காரணமாக யாழ்ப்பாணம் பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற்போன சுழிபுரம் பெரியபுலோவை... Read more »

பொகந்தலாவையில் ஒருவருக்கு கொரோனா

நுவரெலியா, பொகந்தலாவை செல்வகந்தை தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபருக்கே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு செட்டித்தெரு பகுதியிலிருந்து செல்வகந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் 30... Read more »

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஆனல்ட்

வெள்ளப்பாதிப்புக்குள்ளாகி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று யாழ் மாநகர சபை முதல்வர் ஆனல்ட் பார்வையிட்டார் புரெவி புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களால் தமது குடிமனைகளிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வண் சிறீ வைத்திலிங்கம் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் நேரில்... Read more »
error: Content is protected !!