நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள்: நெடுங்கேணியில் பாடசாலைகள் சுத்தமாக்கல்!

நாளைய தினம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைச் சூழல் மற்றும் வகுப்பறைகளைப் பெற்றோர்கள், உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சுத்தப்படுத்தினர். முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட... Read more »

9 பேர் பலி! ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்!

ஈராக் பக்தாத்திற்கு வடக்கில், பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில், பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடாத்திய நிலையில், ஆறு ஈராக்கியப் படையினரும், 3 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தாத்திலிருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள... Read more »

வெளிநாடுகளில் சிக்கிய மேலும் 167 பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 167 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 125 பேரும், கட்டாரில் இருந்து 42 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். அனைவருக்கும் விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,... Read more »

நாளை ஆரம்பமாகின்றது குழுநிலை விவாதம்

இலங்கையின் 75ஆவது வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நாளை முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்... Read more »

9 பேர் மரணம்: இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

கொரோனாத் தொற்றினால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர் என வெளியாகிய தகவல்கள் தொடர்பில் கொவிட்-19 தடுப்புச் செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில், இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாவது… ‘சுகாதார சேவை பணிப்பாளரால் நேற்றைய தினம் 9 பேர் உயிரிழந்தனர் என... Read more »

கொரோனா: நம்பிக்கையின் ஒளி தெரிகிறது- அந்தோனியோ குட்டெரஸ்

கொரோனா தடுப்பூசியின் சமீபத்திய முன்னேற்றங்களில் ‘நம்பிக்கையின் ஒளி தெரிகிறது’ என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பூசி, மனிதர்களிடம் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. அமெரிக்காவின் பைஸர்... Read more »

வவுனியாவில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை அகற்ற பொலிஸார் முற்றுகை

வவுனியாவில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையம் ஒன்றின் முன் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அதனை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாவீரர் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக வவுனியா ஆலடி தோணிக்கல்லில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் சிவப்பு, மஞ்சள்... Read more »

அறிக்கை – இலங்கை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் அறிக்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமை வீதம் மிகக் குறைவாக இருக்கும் அதேவேளை இலங்கையின் பெரும்பாலான குழந்தைகள் பொருளாதார ரீதியாக போராடும் குடும்பங்களிலேயே வாழ்கின்றனர் என, யுனிசெப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 36 வீதமான குழந்தைகள் உள்ள குடும்பங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 278 ரூபாவுக்கும் குறைவாகவே செலவு... Read more »

முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு : தொழில் திணைக்களம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் தனியார் துறை தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர தொழில் திணைக்களம் விசேட வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகங்களினூடாக குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்தார்.... Read more »

வடக்கில் நாளை முதல் மழை அதிகரிக்கும்

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் இம்மாதம் 25ம் திகதி வரையில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களா விரிகுடாவில் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள... Read more »
error: Content is protected !!