கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து கோறளைப்பற்று வாழைச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறத்தல், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மக்களின் சுகாதார பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்;று கோறளைப்பற்று... Read more »

பாகிஸ்தானில் பழமையான இந்து ஆலயம் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தானில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்து – விஷ்ணு ஆலயம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் மலைப் பகுதியில்... Read more »

2021 பட்ஜெட்- 2ஆம் வாசிப்பு மீதான 4ஆம் நாள் விவாதம்!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கடந்த 17 ஆம் திகதி பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்... Read more »

கொழும்பு – ஐ.டி.எச் மருத்துவனையில் இருந்து தப்பி சென்ற தொற்றாளரை தேடும் பணிகள் தீவிரம்!

கொரோனாத் தொற்றுறுதியான நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளை தனது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதான குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தமது குழந்தையுடன் ஐ.டி.எச் மருத்துவனையில்... Read more »

இ.போ.ச தூர சேவைகள் மீள ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் வார இறுதி நாட்களான இன்றைய தினமும், நாளைய தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் நீண்ட தூர பேருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக... Read more »

சேர்.பொன்.இராமநாதனின் 90 ஆவது குரு பூசை யாழ். பல்கலையில் இடம்பெற்றது

சைவப் பெருவள்ளலாரும், பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகருமாகிய சேர்.பொன்.இராமநாதனின் 90 ஆவது குரு பூசை நிகழ்வு, யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது. யாழ் பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலய பரிபாலன சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக இந்து மன்றத்தினரின்... Read more »

யாழ். சாவகச்சேரியில் தனிமைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பகுதியில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொணடவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த திருமண நிகழ்வில் 50 பேர் மாத்திரமே கலந்துகொள்வதற்கும், வெளிமாவட்டத்தவர்கள் கலந்து கொள்ள முடியாது என்றும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்... Read more »

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 439 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக உயர்வடைந்துள்ளது.... Read more »

ஊடகத்தை நாடாளுமன்று ஓரங்கட்டுகிறது! ஐ.தே.க தலைவர் ரணில் விசனம்

ஊடகத்தை நாடாளுமன்றம் ஓரங்கட்டுவது நியாயமற்ற செயற்பாடு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் முக்கிய தூணாகவிளங்கும் ஊடகத்தை நாடாளுமன்றமே ஓரங்கட்டுவது என்பது ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று, கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஊடகங்கள் தன்னை... Read more »

தீ மூட்டிய குடும்பப் பெண் உயிரிழப்பு.

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய சுகாதரன் மேரிரெமினா என்ற 3 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் இடம்பெற்ற... Read more »
error: Content is protected !!