சுகாதார நடைமுறை: கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார்

தனிமைப்படுத்தல் விதிகள் மீறப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் பொதுச் சேவை நிறுவனங்களுக்குள் உள் நுழைவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அனுசரணையில் பொதுச் சேவை வழங்குநர்களின் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட... Read more »

2021 பட்ஜெட்: அமைச்சர் வாசுதேவ உரை

இன்றைய விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ‘ரூபாவின் பெறுமதியை உயர்த்த நடவடிக்கை எடுக்கின்றோம். நெருக்கடியான காலப்பகுதியில் இறக்குமதிக்கு செலவிடமுடியாது. ஜரோப்பியர்கள் கூறுவதைப் போன்று செயற்பட முடியாது. வர்த்தமானி மூலம் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாது. வீழ்ச்சியடைந்திருக்கும் தனியார் துறைக்கு புத்துயிர் கொடுத்துள்ளோம்.... Read more »

மட்டு வவுணதீவு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு – இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருட்டுச்சோலைமடு பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வுகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் பறிமுதல்!

இந்தியா – தனுஷ்கோடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல் படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று... Read more »

கொரோனா தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்வு…!

போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக அதகிரித்துள்ளது. இந்தநிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பிடிபடுவதற்கு முன்னர் அவர்... Read more »

இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கை இணைப்பு

இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப்பட்டியலில் இலங்கை நேற்றைய தினம் இணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் குறித்த பட்டியில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில்... Read more »

‘கொரோனா: பல பகுதிகள் ஆபத்தில்’ – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு போதியளவு ஆதரவை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் குறைபாடுகள், பிரச்சினைகள் ஏற்படும்போது சுகாதார அமைச்சு பொதுசுகாதார பரிசோதகர்கள் மீது குற்றம் சுமத்துவதாக கவலை வெளியிட்டுள்ளது. கொவிட்-19... Read more »

பாடசாலைகளை மீளத் திறப்பு- இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கை

சுகாதாரப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது பாடசாலைகளைத் திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வழமை... Read more »

தப்பியோடிய கொரோனாத் தொற்றாளிகள்- ஒருவர் மீட்பு!

கொவிட்19 தொற்றுக்குள்ளாகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும், மகனும் நேற்றிரவு தப்பி சென்ற நிலையில், மகன் மீட்கப்பட்டுள்ளார். தொற்றாளர்கள் தப்பிச் சென்றனர் எனக் குறிப்பிட்ட தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இரண்டு பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்... Read more »

வட மாகாண ஆளுநருடன் யாழ். வர்த்தக சங்கங்கத்தினர் கலந்துரையாடல்!

நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நகைத் தொழிலாளர்களின் கொள்வனவு, விற்பனை செயற்பாடுகளின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது, கலந்துரையாடப்பட்டது. இதன்போது நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வாக கட்டாயமாக நபரின்... Read more »
error: Content is protected !!