மட்டக்களப்பில் ஆவணப்படம் வெளியீடு

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் உள்வாங்குதல் தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவனம் சி.பி.எம் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட மற்றும் நெகிழ்ச்சித் தன்மையுடையதான சமூகத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் உள்வாங்குதல் தொடர்பான... Read more »

மாவீரர் தினம்: மன்னார், வவுனியாவில் நினைவேந்தத் தடை.

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிக்க, வவுனியா மற்றும் மன்னார் நீதிவான் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. ‘இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும்,... Read more »

முல்லை. நீராவிப்பிட்டி பள்ளிவாசலில் சிறப்புப் பிரார்த்தனை

நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டி, முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி மஸ்ஜிதுன்... Read more »

கரைச்சி பிரதேச சபையின் பட்ஜெட் வெற்றி

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம 7 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் கரைச்சிப் பிரதேச சபையின் அமர்வு ஆரம்பமாகிய நிலையில், வரவு, செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான குறித்த வரவு,... Read more »

அதி அபாய வலயங்கள் தனிமைப்படுத்தப்படும்- இராணுவத் தளபதி

அடுத்த வாரம் முதல் அதி அபாய வலயங்களாகக் கண்டறியப்பட்ட பொலிஸ் பிரிவில் இருக்கும் சில பகுதிகள் மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நேற்றைய தினம் இலங்கையில் மொத்தமாக... Read more »

பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி: கல்வி அமைச்சர்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய தரம் 6 முதல் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு... Read more »

நாட்டிற்கு மஹிந்த கிடைத்தது கொடை- முஸம்மில் புகழாரம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில், பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் சமய நிகழ்வொன்று நடைபெற்றது. இந்த போது உரையாற்றிய ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், ‘மகிந்த... Read more »

மன்னாரில் போதைப்பொருட்களுடன் அறுவர் சிக்கினர்

மன்னாரில், ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில், மன்னார் கரிசலில் ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »

யாழ்.பல்கலையில் உள்ளக விளையாட்டரங்கத் திறப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது தற்போதைய துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமாகிய பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான... Read more »

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு அறிக்கை வெளியீடு

அரசாங்கத்துக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவுள்ளதாகவும், இலங்கையுடன் ஆழமான ஈடுபாட்டை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா நாடுகளின் இலங்கைக்கான தூதரகங்கள்... Read more »
error: Content is protected !!