வரவு செலவுத்திட்டத்தில், சாத்தியமற்ற விடயங்கள் : எரான் விக்ரமரத்ன

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம், பொருத்தமற்ற வெறும் சொற்கூட்டங்கள் மாத்திரமே என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு... Read more »

நுவரெலியாவில், இளைஞர் ஒருவருக்கு கொரோனா

தீபாவளியை முன்னிட்டு, கொழும்பில் இருந்து, பொகவந்தலாவ சென்ற இளைஞனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று, இளைஞன் தானாக முன்வந்து, பொகவந்தலாவ சுகாதார காரியாலயத்திற்கு சென்று, பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், இன்று கிடைத்த மருத்துவ அறிக்கையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.... Read more »

வெளிவாரி பரீட்சை முடிவுகளை, விரைந்து வெளியிடுவதற்கு யாழ். பல்கலை துணைவேந்தர் பணிப்பு.

யாழ்ப்பாண பல்கலைக்கழக, திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும், வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சை முடிவுகளை, விரைந்து வெளியிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பணித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த, பாடத்திட்ட பழைய வணிகமாணி பரீட்சை முடிவுகள் தாமதமாவது குறித்து.... Read more »

யாழ். நாவற்குழியில், 100 வீடுகள் அமைக்க அடிக்கல்.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில், மத்திய தர குடும்பங்களுக்கான, வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக, இது அமைக்கப்படவுள்ளது. நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார... Read more »

பிரதமரின் பிறந்த தினம் : தானம் வழங்கும் நிகழ்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு, கொழும்பு நாரஹேன்பிட அபயராம புரான விகாரையில், இன்று இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும், பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெறும், இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு, நாரஹேன்பிட அபயராமாதிபதி, மேல்... Read more »

யாசகம் வழங்கினால் சட்ட நடவடிக்கை-அஜித் ரோஹண

நாட்டில் யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ‘கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர்... Read more »

முல்லை நஞ்சுண்டான் குள புனரமைப்பு: சார்ள்ஸ் எம்.பி சபையில் கேள்வி

முல்லைத்தீவு நஞ்சுண்டான் குளத்தின் புனரமைப்புத் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ‘நாங்கள் கவனத்தில் எடுப்போம். ஏற்கனவே இந்தக் குளத்தப் புனரமைக்க பணம் ஒதுக்கப்பட்டது, பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு வேறு... Read more »

381 இலங்கையர் நாடு திரும்பினர்!

கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து இன்று காலை 289 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், நேற்று இரவு டுபாயிலிருந்து 55 பேர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை, மாலைதீவிலிருந்து... Read more »

பட்ஜெட் 2021: இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்!

வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ள நிலையில், வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு... Read more »

ஏவுகணையைப் பரிசோதித்த இந்தியா!

தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாகத் தாக்கியழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணைப் பரிசோதனையை இந்தியா பரிசோதித்துள்ளது. ஒடிசா மாநிலம், பாலாசோரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பரிசோதனை நேற்று நடைபெற்றது. இதன்போது, முப்பது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை... Read more »
error: Content is protected !!