புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு!

புதிய அரசாங்கத்தின், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று பிற்பகல் 1.40 மணிக்கு, வரவு செலவுத்திட்டத்தை சமர்பிப்பித்து உரையாற்றினார். இன்றைய அமர்வுக்கு, பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின்... Read more »

கொரோனா : சரியான முறையில் எதிர்கொள்ளப்படுகிறது : பத்திரண

சுகாதார துறையின் ஒத்துழைப்புடன், கொரோனா நெருக்கடி நிலை, சரியான முறையில் எதிர்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் மேம்படுத்தப்படும் என, அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ரபிட் அன்ரிஜன் பரிசோதனையை அறிமுகப்படுத்துவதன்... Read more »

கொரோனா மரணங்கள்:இன, மத ரீதியில் தீர்மானங்கள் இல்லை – கெஹலிய!

கொரோனா தொடர்பில், அரசாங்கம் உண்மைத் தகவல்களை மறைப்பதாக கூறப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கொவிட்-19 வைரஸ்... Read more »

2021 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். தொடர்ந்து அறிக்கையை சமர்ப்பித்த பிரதமர்,…. இந்து சமுத்திரத்தில், எமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.... Read more »

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.... Read more »
error: Content is protected !!