சுழிபுரம் படுகொலை: மூவர் கைது!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கனைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற... Read more »

பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு!

நாட்டில் இன்றைய தினம் வரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டில் அதிகளவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 671 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம்... Read more »

மேல் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சால் விசேட அறிவித்தல்!

கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் சிலர் தொற்றா நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு உட்பட்டவர்களாக காணப்படுவதால் அவர்கள் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் கவனம் செலுத்த வேண்டிய சில விடயங்கள் பற்றி சுகாதார அமைச்சு... Read more »

பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு!

பிரான்சில் எதிர்வரும் டிசம்பர் வரை முழு அளவிலான ஊரடங்குச் சட்டம் நீடிக்கும்; என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கதின் ஊடாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர், அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், தேச பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு... Read more »

சட்டத்தை மீறிய 201 பேர் கைது!

  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் முகக்கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் இதுவரையில் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நேற்றை நாளில் மாத்திரம்... Read more »

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பொழிய கூடும் – வளிமண்டவியல் திணைக்களம் நாட்டில் பல பாகங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

இன சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்கு கலாசார விழாக்கள் உதவும் – ஜனாதிபதி

இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்கு கலாசார விழாக்கள் பெரிதும் உதவும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவிததுள்ளார். ‘உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான... Read more »

இருவர் உயிரிழப்பு – வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி பகுதியில் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக மாறியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்று நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம்... Read more »

யாழிற்கான இந்திய முன்னாள் துணைத்தூதர் ஆ.நடராஜன் வாழ்த்து

மக்கள், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாட வேண்டும் என, யாழ்ப்பாணத்திற்கான இந்திய முன்னாள் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இன்றைய தீபாவளி தொடர்பில் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடடுள்ளார். இலங்கை தமிழ் உறவுகளுக்கும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்... Read more »

தீபாவளி பண்டிகையை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடுமாறு கோரிக்கை – சுகாதார அமைச்சு

தீபாவளி பண்டிகையை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு, இந்து மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேநேரம் கொழும்பு,... Read more »
error: Content is protected !!