பழமையான மின்சாரக் கம்பங்களை மாற்றக் கோரிக்கை!

வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் அமைந்துள்ள பழமையான மின்சார கம்பங்களால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. அதிக மக்கள் நடமாட்டமுள்ள குறித்த வீதியில் நாட்டப்பட்டுள்ள இரும்பினாலான மின்சார கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த கம்பங்கள்... Read more »

யாழ்ப்பாண நகரில் தீபாவளி பண்டிகை வியாபாரம் களையிழந்தது

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் தீபாவளி பண்டிகை வியாபாரம் களையிழந்துள்ளது. யாழ் நகர்ப்பகுதிக்கு பொதுமக்களின் வருகை குறைவாக காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வழமையாக தீபாவளி பண்டிகையின் முதல் நாள் மக்கள் கூட்டத்தால் யாழ் நகரம் நிரம்பி வழியும்... Read more »

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: கண்டன பிரேரணை நிறைவேற்றம்

ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே எண்ணாத வகையில் அமையவேண்டும் என, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்த கண்டன... Read more »

தொலைக்கல்வியில் பங்கேற்க முடியாதுபோகும் மாணவர்களுக்கு மாற்று வசதி- சுசில் பிரேமஜயந்த

தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக, இராஜங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள... Read more »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 373 பேர் அடையாளம்

நாட்டில், மேலும் 373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை, சுகாதார மேம்பாட்டு பணியகத்தால், வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நேற்று தொற்றாளர்களாக கண்டறியப்பட்ட 369 பேர்,... Read more »

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள சேவைகளை, தொலைபேசி மூலம் முற்பதிவு செய்யலாம்!

யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, முற்பதிவுகளை மேற்கொண்டு, மக்கள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என, மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார் இது தொடர்பில், நேற்று ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டது. தற்சமயம், எமது... Read more »

கியூ மெடிக்கா பெண்கள் மேம்பாட்டு மையத்தினால், முகக் கவசங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு, கியூ மெடிக்கா பெண்கள் மேம்பாட்டு மையத்தினனால், ஒரு தொகுதி முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழ்நிலையில், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், மக்கள் நலன்சார் திட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் சுகாதார... Read more »

வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை, எதிர்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில், வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை, எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »
error: Content is protected !!