நாட்டில், கொரோனா தொற்று காரணமாக, மேலும் மூன்று உயிரிழப்புக்கள்!

நாட்டில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மரண எண்ணிக்கை, மேலும் அதிகரித்துள்ளது. இன்று, மூவரின் உயிரிழப்பு பதிவான நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80... Read more »

செயற்படும் வீரனின் ஆட்சியில், தற்போது எதுவும் இல்லை : கபிர் ஹாசிம்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படாத நிலையில், மக்கள் அதன் பிரதிபலனை அனுபவித்து வருகின்றனர் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி... Read more »

கூட்டமைப்பை விரட்டியடித்தது வெற்றி: கருணா

நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி... Read more »

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தண்டனை அனுபவித்த சிறைக் கைதி உயிரிழப்பு

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், திடீரென சுகவீனமுற்ற நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சிலாபம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே, குறித்த கைதி உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வின் ஓராண்டு பூர்த்தியையொட்டி மன்னாரில் மரநடுகை

நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க... Read more »

தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது – மைத்திரி குணரட்ன

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதென்றும், இனிமேலும் தொற்றுப் பரவாதிருக்க முறையான திட்டமிடலை அரசு வகுக்க வேண்டும் எனவும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரட்ன வலியுறுத்தியுள்ளார். நுவரெலியா ஹட்டனில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்; அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். தீபாவளியை முன்னிட்டு,... Read more »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

அபுதாபியில் உருவாகும் முதல் இந்து கோவில்!- கட்டுமாணப் பணிகள் ஆரம்பம்!!

ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி பகுதியில் முதன்முறையாக கட்டப்படும் இந்து கோவிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான ஐக்கிய அரபு எமரேட்சின் நகரங்களில் இந்தியாவை சேர்ந்த பலரும் வாழ்ந்து வருகின்றனர். அபுதாபியில் 20 வீதத்திற்கும் அதிகமாக இந்தியாவை... Read more »

அரசைக் குறைகூறும் மங்கள சமரவீர!

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்போக்கை கடைப்பிடித்த அரசு தற்போது, கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதால் சுகாதாரப் பிரச்சினைகள் இல்லை எனக் குறிப்பிடுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகப் பக்கத்தில் இது... Read more »

மெனிங் சந்தை பேலியகொடையில்!- அஜித் ரோஹண

கொழும்பு – மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கான அடிப்படை வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து... Read more »
error: Content is protected !!