இலங்கையில் கொரோனா தொற்றுக் கொத்தணிகள் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது – சுதத் சமரவீர

இலங்கையில் கொரோனா தொற்றுக்கொத்தணிகள் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொத்தணிகள் விரிவுப்பட்டு செல்லும்போது அது சமூக தொற்றுக்கு வழிவகுக்கும் என சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய வைத்திய கலாநிதி சுதத் சமரவீர... Read more »

கர்ப்பிணித் தாய்மார்களான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலுக்கு சமுகமளிக்க தேவையில்லை – அஜித் ரோஹண

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் கர்ப்பிணித் தாய்மார்களான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு வயதையும் விட குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மாரான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலுக்கு சமுகமளிக்க தேவையில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். மேல்மாகாணம்... Read more »

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் உடப்பு சந்தியிலுள்ள வீதியோர வடிகானில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளிச்சாக்குளம் அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியோரத்தில் உள்ள வடிகானில் சடலம்... Read more »

தேடப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!

கடந்த 7ஆம் திகதி காணாமல் போன இளம் குடும்பஸ்தர், யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுமைய நிருமலன் ஆதித்தன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே என தெரியவருகின்றது. Read more »

நடராஜா ரவிராஜின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவு கூரப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜின் திருவுருவச் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. காலை 9 மணிக்கு பிறிதொரு... Read more »
error: Content is protected !!