நிபுணர் குழுவொன்றை நியமிக்க வலியுறுத்து!

தமிழ் மக்களின் பிரச்சினைகளை, விடயங்கள் சார்ந்து ஒன்றன் பின் ஒன்றாகக் கையாள்வதற்காக, துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயற்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள்... Read more »

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து!

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவில் வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான 72 வருட... Read more »

நாட்டில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – எதிர்பார்பு

  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த... Read more »

பைடனை வாழ்த்தி மோடி ருவிட்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ஆகியோருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் தனது ருவிட்டர் பக்கத்தில், ‘வாழ்த்துக்கள் ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக இருந்த போது இந்திய-அமெரிக்க உறவுகளை... Read more »

மேல்மாகாணத்தில் ஊரடங்கு நாளை தளர்வு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து, மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள... Read more »

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – ஐக்கிய தேசியக்கட்சி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் தொடர்ச்சியாக 10 நாட்களுக்குத் தென்படாதவர்களை பி.சி.ஆர் பரிசோதனையின்றி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மிகமோசமான அனர்த்தமொன்றுக்கான ஆரம்பமாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக்கட்சி எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... Read more »

யாழ். பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் மோட்டார் வெடிபொருள் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி – பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் நேற்று மாலை வெடிக்காத நிலையில் மோட்டார் வெடிபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜே 406 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சோதிலிங்கம் மங்கையற்கரசி என்பவருடய வீட்டிலேயே குறித்த வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு பாத்தி வெட்டும் போது... Read more »

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியானார் கமலா ஹரிஸ்

உலகின் மிகப்பெரும் வல்லரசு. அமெரிக்காவின் நீண்டகால ஏக்கம். இன்று நனவாகியிருக்கிறது. ஆம் அங்கு வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கிறார். அதுவும் தமிழ் வம்சாவழிப்பெண்ணான கமலா ஹரிஸ் அந்த பதவியில் அமர இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண்... Read more »

ஜனாதிபதியானார் ஜோ பைடன்

உலகின் வல்லரசு அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் பலத்த இழுபறிகளுக்குப் பின் வெளிவந்திருக்கிறது. ஜோ பைடன் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். 77 வயதான ஜோ பைடன் ஒரு வழக்கறிஞர். இவர் 1973 முதல்... Read more »
error: Content is protected !!