மக்கள் அபிவிருத்தித் திட்டங்களுக்காகவே, கூட்டத்தில் பங்கேற்பு : தி.நிரோஷ்

கொரோனா அச்சுறுத்தலின் மத்தியிலும், மக்களுக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்காகவே, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். இன்று, ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் கலந்துகொண்ட உயர் மட்ட அபிவிருத்திக்... Read more »

வவுனியா செங்கல்படை பகுதியில், முதிரை மரக்குற்றிகள் பறிமுதல்!!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணை இலுப்பைக்குளம் வீதி இரண்டாம் செங்கல்படை பகுதியில், சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட இருந்த, முதிரை மரக்குற்றிகள் மற்றும் முதிரைப் பலகைகள் என்பன, பூவரசங்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில், முதிரை மரம் மற்றும் பலகைகள் அறுக்கப்படுவதாகதாக, பூவரசங்குளம்... Read more »

முகமது சஹ்ரான் ஹாஸிமின் மனைவிக்கு கொரோனா!!

2019 ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான, முகமது சஹ்ரான் ஹாஸிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.... Read more »

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொரோனா!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25 இற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண் கைதிகளிற்கான பகுதியிலேயே கொரோனா வைரஸ் பரவல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசாரா உபுல்தெனிய தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், 25க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து அங்கு பெருமளவிலான... Read more »

ஜோ பைடனை சாடும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்றுள்ளதால், அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வெற்றி வாய்ப்புகள்... Read more »

ஹட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் – தும்புருகிரிய பகுதியில் நேற்றையதினம் மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றுக்குள்ளான இருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். தும்புருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று... Read more »

மேல் மாகாணத்தில் மேலும் 221 பொலிஸாருக்கு தொற்று!

மேல் மாகாணத்தில் புதிதாக 221 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளதுடன், சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின்... Read more »

மட்டக்களப்பில் மேலும் 6 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் 2 பேருக்கும், ஏறாவூர்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிய 150 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 21 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல்... Read more »

ஒய்வுபெற்ற பின்னர், வேறு பதவிகளை ஏற்கப்போவதில்லை – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து அவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்று... Read more »
error: Content is protected !!