யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் வீதி முள்ளி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி கொடிகாமம் வீதி, அகலப்படுத்தப்பட்டு காப்பெட் இடப்பட்டு வருகிறது. முள்ளி பகுதியிலுள்ள பாலமொன்றின் அருகே புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. இதன்போது,... Read more »

வடக்கில் நான்காவது கொவிட்-19 சிகிச்சை நிலையம்

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கோவிட் -19 சிகிச்சை நிலையமாக மாங்குளம்... Read more »

பொதுச்சுகாதாரப் பரிசோதகரை தகாத வார்த்தையால் அச்சுறுத்திய நபர் விளக்கமறியல்

பொதுச்சுகாதாரப் பரிசோதகரை தகாத வார்த்தையால் அச்சுறுத்திய நபர் ஒருவர் மல்லாகம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி வெளிமாவட்டத்தில் இருந்து வந்ததாக யாழ்ப்பாணம் வடலியடைப்பு பண்டத்தரிப்பு கலைவாணி வீதி பகுதியில் 27 வயதுடைய நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். கடந்த முதலாம் திகதி... Read more »

கொழும்பு -ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 32 பேருக்கு கொரோனா!

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 கொவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார். அவர்களில் 20 பேர் சிறுவர்கள் எனவும் 12 பேர் கர்ப்பிணிகள் எனவும் தெரிவித்துள்ள அவர்,  வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று... Read more »
error: Content is protected !!