யாழ்ப்பாணம் வடமராட்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, கொரோனா!

யாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை, இன்று மாலை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இரண்டு பெண்களுக்கும் சிறுவனுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை... Read more »

கொரோணாவால் இன்று ஐந்து மரணங்கள் பதிவு! UPDATE

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, மேலும் 5 பேர், இன்று மாலை உயிரிழந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், இருவர் ஆண்கள் எனவும், மூவர் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு-2, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இன்று... Read more »

213 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், இருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஆழியவளைப் பகுதியில், சுமார் 213 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா தமிழகத்தில் இருந்து, சட்டவிரோதமான முறையில், சர்வதேச கடல் வழியாக, கேரள கஞ்சா இலங்கைக்கு கடத்திவரப்பட இருப்பதாக, இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,... Read more »

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்கள் பாதிப்பு – முஜிபுர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்து, ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், சுகாதாரத்துறை முன்னேற்றத்திற்காக, எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கோரிக்கை

அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்னவென நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கலாநிதி சுரேன் ராகவன் வினவியுள்ளார். அரசியல் கைதிகளாக எத்தனை பேர் உள்ளனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது எனவும் தெளிவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன்... Read more »

வடக்கு மாகாணத்தில் நேற்று தொற்றில்லை த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும்... Read more »

கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மகத்தானது : கெஹலிய ரம்புக்வெல

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்ல ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மகத்தானதாகும். என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த சமகாலத்தில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வரும் பணி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். நாடு தற்போது... Read more »

ஐனாதிபதியின் பொருளாதார முகாமைத்துவம் வெற்றி கண்டுள்ளதா? :ஹர்ஷ டி சில்வா

ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பொருளாதார முகாமைத்துவம் வெற்றிக் கண்டுள்ளதா? தோல்வியடைந்துள்ளதா? என்றும் இந்த முகாமைத்துவம் தொடர்பில் மக்கள் திருப்தி அடைந்துள்ளனரா? என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே... Read more »

நிதி ஒதுக்கீடு – அரச தகவல் திணைக்களம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நடைமுறையின் போது மக்களுக்கு அவசியமான நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் சுமார் 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும்... Read more »

எச்சரிக்கை – தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிப்பு

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், சமூக வலைத்தளங்களில் இலவச டேட்டாக்களை வழங்குவதாகக் கூறி பரப்பப்படும் போலியான செய்திகள் குறித்து தமக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்குள்ளாக்கும் இத்தகைய போலியான செய்திகள் குறித்து தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்... Read more »
error: Content is protected !!