நாட்டில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!

நாட்டில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 274 பேர், இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 12 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை, இன்று மாலை... Read more »

புதிய விமானப் படை தளபதி – ஜனாதிபதி சந்திப்பு!

புதிய விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண, இன்று முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுதர்ஷன பதிரண, இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாவார். 1990 ஆம் ஆண்டு, சுபர் சோனிக் எப்.7 மற்றும்... Read more »

நாடு திரும்பிய பாகிஸ்தான் கைதிகள்

இலங்கையிலிருந்து 43 பாகிஸ்தான் கைதிகள் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் குற்றத்தில் தண்டனை பெற்ற 43 பாகிஸ்தான் கைதிகள் அந்நாட்டு அரசின் வேண்டுகோளின் பேரில், இன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை உயர்நீதிமன்றங்களால் தண்டனை பெற்று 10 முதல் 15 ஆண்டுகளாக... Read more »

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோ மீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்த நபர் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்தவர் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியை ச் சேர்ந்த குறித்த நபர், முல்லைத்தீவு... Read more »

3 முகாம்களை தனிமைப்படுத்தத் தீர்மானம்

கொரோனாத் தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 183... Read more »

ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்படவுள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

அரச உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்ற நிலையில் கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியிலிருந்து வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலை மற்றும்... Read more »

முல்லைத்தீவு – துணுக்காய் சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டன.

முல்லைத்தீவு துணுக்காய் சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன. துணுக்காய் சமுர்த்தி வங்கியின் கணினி மயப்படுத்தல் தேசிய செயற்பாட்டில் தரவுப் பதிவேற்ற வேலைத்திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கணணி மயப்படுத்தப்பட்ட வங்கி சேவைகளை மக்கள் மயப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது. பிரதேச... Read more »

கிளிநொச்சியில் கோடா மீட்பு!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில், பிரதேச மக்களின் உதவியுடன், 3 கொள்கலன்களில் கோடா மற்றும் வெற்றுக் கோடா கொள்கலன் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள்... Read more »

பிரான்ஸ் தூதுவர்-பிரதமர் சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எச்.ஈ.எரிக் லவேர்டு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பு, கொழும்பில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமை மற்றும் அந்த நிலைமை எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றது என்பன தொடர்பில்... Read more »
error: Content is protected !!