15 பேர் கொரோனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பு

முல்லைத்தீவு திம்பிலி பகுதியில் உள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 68-வது படைப்பிரிவின் திம்பிலி பகுதியில் உள்ள இராணுவப் பயிற்சி முகாமில் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 146 பேர்... Read more »
error: Content is protected !!