கொரோனா – 22ஆவது மரணம் பதிவாகியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பாணத்துறை – வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளைஞருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர்... Read more »

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமானால் 077 10 56 032 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தவொரு போக்குவரத்தையும்... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் மேலும் பீடங்கள்!! – திட்ட முன்மொழிவு சமர்பிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத் துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான... Read more »

முல்லை. மாங்குளம் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாங்குளம் நகர்ப்பகுதியில் 800 கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவரை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். மாங்குளம் நகர்ப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை மாங்குளம் பொலிஸார் சோதனை செய்தபோது அவரது உடைமையில் 800 கிராம் கேரளக் கஞ்சா மற்றும்... Read more »

அறிக்கை – ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், பரிசோதனைகளுக்குத் தேவையான சுகாதார உபரணங்கள் மற்றும் அதற்கான வசதிகளை... Read more »

யாழ். பருத்தித்துறையில் கடை உடைப்பு – காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

யாழ். வடமராட்சி பருத்தித்துறை நகரில் உள்ள கடையொன்றில் இருந்து உழுந்து மூடைகள் உள்ளிட்ட சுமார் 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. வழமைபோன்று நேற்று காலையில் கடை உரிமையாளர் கடையை திறந்து வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்க முற்பட்ட போதே கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை... Read more »

வவுனியா ஈஸ்வரிபுரம் வீதி திருத்தப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

வவுனியா ஈஸ்வரிபுரம் வீதி திருத்தபணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு இலட்சம் வீதிகள் புனரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் ஈஸ்வரிபுரம் கிராமத்தில் 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2.4 கிலோ மீற்றர் வீதிக்கான காப்பெற் அமைக்கும் பணி நேற்று ஆரம்பித்து... Read more »
error: Content is protected !!