அனுமதி தருக! – நல்லடக்கம் தொடர்பில் அலிசாஹிர் மௌலானா கோரிக்கை!

கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கி, எமது அரசமைப்பி;ல் உறுதிசெய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மதிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், ‘கொரோனா... Read more »

களுபோவில வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா!!

களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் மூவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். களுபோவில போதனா வைத்தியாசாலையின் 15-பி விடுதியில் பணியாற்றும் மூவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளானோரில், இருவர் மருத்துவர்கள் எனவும், ஒருவர் தாதி எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியோர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 35 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.... Read more »

கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் : சிசிர ஜயக்கொடி

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது என ஆயுர்வேத வைத்தியத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்குவது குறித்து ஆய்வு நடவடிக்கைகள்... Read more »

வடக்கில் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி : த.சத்தியமூர்த்தி

வடக்கு மாகாணத்தில் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கோரோனா தொற்று... Read more »
error: Content is protected !!