மருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கியது கனடா

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டமையின் காரணமாக நேற்று மருந்து ஏற்றுமதியை கனடா மொத்தமாக நிறுத்தியுள்ளது. அமெரிக்கர்களுக்கு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துக்கான விலைகளைக் குறைக்க அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக, கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கனேடிய... Read more »

முல்லையில் தலைமைத்துவப் பயிற்சி நிறைவு

முல்லைத்தீவில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இளைஞர் படையணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு வார காலமாக இளைஞர்களுக்குத் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த பயிற்சியின் நிறைவு... Read more »

கொரோனா: சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக குறித்த பகுதிகளில் மீண்டும் அவதானமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசேடமாக... Read more »

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் வைத்தியசாலையில் 40 கொரோhனா நோயாளர்கள் அனுமதி!

யாழ்ப்பாணம் மருதங்கேணி, முல்லைத்தீவு முள்ளியவளை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனாச் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையிலிருந்து 30 பேரும், முள்ளியவளை கொரோனா வைத்தியசாலையிலிருந்து 10 பேருமே இவ்வாறு கிருஸ்ணபுரம் கொரோனா... Read more »

கொரோனா: சீனாவிலிருந்து தோன்றவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸ் தொற்றானது முதலில் சீனாவில் இருந்து தோன்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா தொடர்பில், சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சோதனையை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   Read more »

கொரோனா: சீனாவிலிருந்து தோன்றவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸ் தொற்றானது முதலில் சீனாவில் இருந்து தோன்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா தொடர்பில், சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சோதனையை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   Read more »

யாழ்.நல்லூரில் சிவகுரு ஆதீனம் உதயம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் சிவகுரு ஆதீனம் எனும் புதிய ஆதீனம் உருவாகியுள்ளது. திருக்கார்த்திகைத் திருநாளான இன்றைய தினம், நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் சிவகுரு ஆதீனம் எனும் புதிய ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால், ஆதீனம் அங்குரார்ப்பணம்... Read more »

கொரோனா: அதிக மரணங்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 109 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 109 பேரில் மூவர் 10 வயதிற்கும் –... Read more »

கொரோனா: 488 இலங்கையர்கள் நாடு திரும்பல்

கொரோனாத் தொற்றுக் காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வெளிநாடுகளில் தங்கியிருந்த 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். டுபாயில் இருந்து 78 பேரும், கட்டாரில் இருந்து 45 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 292 பேரும், மாலைதீவில் இருந்து 69 பேரும், அவுஸ்திரேவியாவில்... Read more »

ஈரானின் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டும் ஈரான்

ஈரானின் உயர் அணு விஞ்ஞானி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேலை குற்றஞ்சாட்டும் ஈரான், உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளது. ஈரான் நாட்டின் மிக மூத்த அணு விஞ்ஞானியாக செயற்;பட்டு வந்த மொஹ்சென் ஃபக்ரிசாதே, ஈரான் அணு குண்டின் தந்தை... Read more »
error: Content is protected !!