யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின், மூன்றாவது ஆய்வு மாநாடு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார முகாமைத்துவ கற்கைககள் பீடத்தின், வியாபார கற்கைகளுக்கான ஆய்வு மாநாடு, இன்று காலை 09.00 மணிக்கு இடம்பெற்றது. கொரோனா தொற்றுக் காரணமாக, மெய்நிகர் மூலமாக வியாபார மாற்றம் மேலைத்தேச கீழைத்தேசத்திற்கான ஒன்றிணைப்பு எனும் கருப்பொருளில், மாநாடு நடைபெற்றது. இது,... Read more »

கிளிநொச்சிக்கு ஜீவன் தொண்டமான் விஜயம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட... Read more »

வவுனியா பிரதேச செயலகம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு!

வவுனியா பிரதேச செயலகத்தில் மக்கள் அதிகமாக பிரசன்னமாகின்ற போதிலும், போதுமான சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படாமையினால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலகம் 42 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள நிலையில் மக்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்காக... Read more »

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் புதுக்கடையில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றவற்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழங்குகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கான அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு... Read more »

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துதிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரு மீனவர்களுக்கு கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட நிலையில்இ துறைமுகம் மற்றும் நகரத்துக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளத. கடந்த 23ஆம் திகதி 57 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவருக்கு தொற்று இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »

2019 உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு!

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று வெளியாகவுள்ளன. இந்த வெட்டுப்புள்ளிகள்  இணையத்தளத்தினூடாக வெளியிடப்படவுள்ளன. இம்முறை 41இ 500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். Read more »

ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனம்

ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவலை குறைக்க அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தவகையில் நாட்டில் இதுவரை 11 10 372 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »

கிழக்கில் உயரும் தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் இன்றைய தினம் 16 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்தே இவ் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், 60 பேருக்கு... Read more »

ப.சத்தியலிங்கத்தின் செயற்பாட்டால் மக்கள் அதிருப்தி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் பெருந்தொகை நிதி செலவில் கட்டப்பட்ட குறித்த வைத்தியசாலை,... Read more »

வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக விபத்து!

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து, அதே திசையில் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஏ9 பிரதான வீதியில் வீதியில், வவுனியா நகரசபை மைதானத்திற்கு திரும்பும் வீதிக்கு முன் பகுதியிலேயே விபத்துச்சம்பவித்துள்ளது. அரச பேருந்தின் முன் பகுதியில்... Read more »
error: Content is protected !!