நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோதனை செய்தபோது 3 பேர் அடையாளங்காணப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்... Read more »

மீன்வாங்கிய இராணுவ அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பேலியகொட மீன் சந்தையில் மீன் வாங்க சென்ற இராணுவ அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இதனை உறுதி செய்துள்ளது. நேற்றை தினம் இலங்கையில் 866 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி... Read more »

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான சஜித்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தெர்டர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி  அங்கிருந்து வெளியேறியுள்ளார். Read more »

யாழ். போதனா வைத்தியசாலையின், மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்: பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி 

யாழ். போதனா வைத்தியசாலையின், மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வரும், மருத்துவக்கல்வி நடவடிக்கைகள் அனைத்தும், எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும், புதிய கட்டடத் தொகுதியில்... Read more »

49 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 49 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரமே தாம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எனவே, ஊடரங்கு சட்ட விதிகளை பின்பற்றி வீடுகளுக்கு வெளியே வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.கொழும்பில்... Read more »

மன்னாரைச் சேர்ந்தோருக்கும் பேலியகொட கொத்தனியுடன் தொடர்பா??

பேலிய கொட மீன் சந்தை தொகுதியில் கடந்த 21 ஆம் திகதி கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 56 பேரூக்கு கடந்த வியாழக்கிழமை பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... Read more »

கிரான்ட்ஸ்பாஸ் முடக்கப்பட்டது ஏன்? இராணுவத்தளபதி!

பேலியகொட மீன்சந்தைநோயாளிகளுடன் தொடர்புபட்ட பலர் வாழ்வதாலும் மக்கள் அடர்த்தியாக வாழ்வதாலுமே மருதானை தெமட்டகொடை கொட்டாஞ்சேனை மோதரை போன்றபகுதிகளில் ஊரடங்கினை பிறப்பித்ததாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இந்த பகுதிகளில் பேலியகொட மீன் சந்தை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்ட பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இராணுதளபதி தெரிவித்துள்ளார். நாடாளாவியரீதியில்... Read more »

கிழக்கில் அச்சத்தைத் தரும் கொரோனா

கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது. அம்பாறை பகுதியில் பெலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்புபட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும் மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர். பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில் நிந்தவூர் பகுதியில்... Read more »

கொரோனாத் தொற்று: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு

நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த நபர் இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று... Read more »
error: Content is protected !!