இன்று இரவு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட்-19 தொற்றுடன் கூடிய நெருக்கடி நிலையை கவனத்திற்கொண்டு, அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை, அரசாங்கம் நீக்கியுள்ளது. அதனடிப்படையில், பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. வரி நீக்கப்பட்டுள்ள... Read more »

வியாங்கொடவில் கொரோனா – 14 பேர் தனிமைப்படுத்தலில்!

மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும், வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது பதிவுத் திருமணத்திற்குச் சென்ற மாப்பிளை உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பதிவுத் திருமணத்திற்காக, இவர்கள் கடந்த 2 ஆம் திகதி, மினுவாங்கொடைக்கு சென்றமை... Read more »

மக்கள் உதவியுடன் கொரோனாவை இலகுவாக கட்டுப்படுத்தலாம் – பண்டார!

கொழும்பு மாவட்டத்திலேயே, அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஜெயருபன் பண்டார தெரிவித்துளாளர். இன்று, கொழும்பில் எமது செய்திச் சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவல் நிலைமை, எமது நாட்டில் 33... Read more »

யாழ், உடுவில் பகுதியில் வயோதிப பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடம் இருந்து, 4 பவுண் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில், நேற்று மாலை வீதியால் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள்... Read more »
error: Content is protected !!