கொரோனாத் தடுப்பூசியை ஜனவரியில் விநியோகிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம்!

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மருந்து விநியோகம், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் உதவிச் செயலாளர், கொரோனா தடுப்பூசி மருந்தை பாதுகாப்பான... Read more »

வடகொரியாவில் கொரோனா இல்லை!

வடகொரியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான ஒருவரும் இனங்காணப்படவில்லை என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கொரியா ஆளும் தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரியா மகத்தான இராணுவ அணிவகுப்பை நடாத்தியது. இதில் கலந்துகொண்ட வடகொரிய ஜனாதிபதி,... Read more »

தம்புள்ளையில் இருவருக்கு தொற்று!

தம்புள்ளை பொருளாதார மையத்திற்குச் சென்ற இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அவர்கள் ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய படபொல பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் பிரன்டிக்ஸ்... Read more »

களனி பல்கலை மாணவிக்கு கொரோனா!

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவி மினுவங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறித்த மாணவியுடன்... Read more »

வவுனியா – காமினி பாடசாலைக்கு முன்பாக விபத்து: இருவர் காயம்!

வவுனியா – மன்னார் வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி, காமினி பாடசாலைக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது மன்னார்... Read more »
error: Content is protected !!