யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், மாணவர்கள் மீது தாக்குதல் – மாணவர்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக 2 ஆம் வருட மற்றும் 3 ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்து, தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்த போது, துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து, மாணவர்கள் மீது தாக்குதல்... Read more »

கம்பஹாவில், மிகவும் மோசமான நிலைமை : ஹர்ஷன!

கம்பஹாவில் ஏற்பட்டுள்ள அபாயம், மினுவாங்கொட பகுதிக்கு அல்லது திவுலப்பிட்டிய பிரதேசத்திற்கு மட்டுமானது அல்ல எனவும், முழு நாட்டிற்கும் ஆபத்தானது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு... Read more »

முருத்தொட்டுவே ஆனந்த தேரர் கண்டனம்

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் பதவியில் இருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கப்பட்டமைக்கு முருத்தொட்டுவே ஆனந்த தேரர் கண்டனம் வெளியிட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளரை மாற்றி இரண்டாவது பதவி நிலையில் அமர வைத்திருப்பது பண்பான செயல் அல்லவென முருத்தொட்டுவே ஆனந்த... Read more »

காணாமல் போன மகனைத் தேடிவந்த தாய் உயிரிழப்பு

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா மாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி என்ற 70 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார். இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து... Read more »

இடைநிறுத்தம் – மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவிப்பு

மேல்மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7 முதல் 16 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வாகனங்களின் வாகன வருமான உத்தரவு பத்திரங்கள்... Read more »

கொவிட்- 19 பரவலுக்கும் இந்நியர்களுக்கும் தொடர்பில்லை : சவேந்திர சில்வா

கம்பஹா மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொவிட்- 19 வைரஸ் பரவலுக்கும் இந்நியர்களுக்கும் தொடர்புண்டு என குறிப்பிடப்படும் விடயத்தில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கம்பஹா மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் இருந்து பரவிய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக... Read more »

இடைநிறுத்தம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

இன்று மற்றும் நாளை கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணைத் தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் மரணங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும்... Read more »

அறிக்கை – பிரென்டிக்ஸ் நிறுவனம் விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட தமது ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பலருக்கு ஆரம்பத்திலேயே தொற்று ஏற்பட்டமைக்கான எவ்வித முன்னறிகுறிகளும் தென்படவில்லை என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரென்டிக்ஸ் நிறுவனத்தின் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையை மையப்படுத்திய கொரோனா பரவலைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று... Read more »

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு மீனவர்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபை, மீன்பிடிப் படகுகளுக்கான வரிஅறவீட்டினைச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. நேற்;று வட்டுவாகல் தொடக்கம் சிலாவத்தை வரையான ஒன்பது மீனவ சங்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனத்திற்கும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கும் இடையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பிரதேச சபையினால் குறித்த மீன்பிடிப்... Read more »

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை உருவாக்க ஜனாதிபதி பணிப்பு

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமை சான்றிதழ்கள் உள்ள பயிற்றப்பட்ட ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதன் மூலம் நாட்டுக்கும் ஊழியர்களுக்கும் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், தொழில் பாதுகாப்பையும் உறுதிசெய்ய... Read more »
error: Content is protected !!