கொரோனாவை கட்டுப்படுத்தி, மீண்டும் முன்மாதிரியான நாடாக இலங்கை மாறும் : சுகாதார அமைச்சர்!

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று, நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘அரசாங்கம் எனும் ரீதியில், கொரோனா விடயத்தில், அரசியல் நோக்கத்திற்காக செயற்படவில்லை. மாறாக சுகாதார... Read more »

போதைப்பொருள் வர்த்தனத்தை தடுக்க புதிய பொறிமுறை – பிரதமர்!

கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்கும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும், மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பில், சமூகத்தை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... Read more »

கொரோனா தொற்றாளர்கள் இரணவில சிகிச்சை முகாமில்!

மினுவங்கொட கொரோனா கொத்தணி பரவலில் அடையாளம் காணப்பட்ட 28 தொற்றாளர்கள், இதுவரை இரணவில சிகிச்சை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 17 பேரும், இன்றைய தினம் 11 பேரும் அங்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரணவில சிகிச்சை நிலையத்தில் கொரோனா வைரஸ்... Read more »

கொவிட்-19 நிலைமை – ஜனாதிபதி வேண்டுகோள்!

‘மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு விடுத்த... Read more »

கொழும்பில் தொற்றாளர்கள் இல்லை! – தொற்றுநோய்பிரிவு

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட கொரோனா பரவலுடன் தொடர்புபட்ட எவரும் இதுவரை கொழும்பில் இனங்காணப்படவில்லை என தொற்றுநோய்ப் பிரிவின் தலைமை அதிகாரி மருத்துவர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார். எனினும், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட கொரோனா பரவலுடன் தொடர்புபட்ட நோயாளிகள் யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தள, குருநாகல், கம்பஹா... Read more »
error: Content is protected !!