பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பரீட்சைகள் : கெஹெலிய!

நாளையதினம் வெளியாகும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை அடிப்படையாக கொண்டே, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த உயர் தரப் பரீட்சை தொடர்பில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற... Read more »

20 தொடர்பில், மக்கள் மத்தியில் குழப்பநிலை : அசோக!

மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை கொண்டு வரப்போகிறீர்களா,... Read more »
error: Content is protected !!