நுவரெலியா ஹட்டனில் விபத்து : 52 பேர் காயம்!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து... Read more »

யாழ். வடமராட்சி கல்வி வலய பணிப்பாளராக, திருமதி அபிராமி பார்த்தீபன் கடமையேற்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக திருமதி அபிராமி பார்த்தீபன், இன்று காலை 7:20 மணிக்கு கடமையேற்றுக்கொண்டார். தாபன மற்றும் பொது முகாமைத்துவ பிரதி கல்விப் பணிப்பாளராக, வடமராட்சி கல்வி வலயத்தில் பணியாற்றிய திருமதி அபிராமி, அண்மையில் இடம்பெற்ற நேர்முகதேர்வின் ஊடாக தெரிவு... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு புதிய செயலர்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக, வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சில நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த... Read more »

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : இன்றும் ஆர்ப்பாட்டம்!

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முருங்கன் ஆரம்ப பாடசாலை அதிபரான அருட்சகோதரி, மத குருவின் தலையீடு காரணமாக, வங்காலை பாடசாலைக்கு, மன்னார் வலய கல்வி பணிப்பாளரால், திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையை... Read more »

மார்பகப் புற்றுநோய் : வருடாந்தம் 3,500 பேர் பாதிப்பு!

மார்பகப் புற்றுநோய் தொடர்பில், நாளொன்றுக்கு, 10 பேர் வரையில் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும், அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும், தேசிய புற்றுநோய்த் தடுப்பு திட்டத்தின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

ஹட்டன் – போடைஸ் பகுதியில் பேருந்து விபத்து!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் – டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 49 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து... Read more »

டெனால்ட் ட்ரம்பிற்குக் கொரோனா!!!

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். டொனால்;ட் ட்ரம்பின் உதவியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே, குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். கடந்த... Read more »

போராடினாலே தமிழர்களுக்கு தீர்வு : மனோ கணேசன்!

எந்த ஆட்சியிலும் போராடினாலே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதியைச் சுற்றி அதிகாரத்தை குவிக்க பார்க்கின்றனர். இந்நாட்டை ஒரு இன ஒரு மதம் கொண்ட நாடாக மாற்ற... Read more »

எதிர்வரும் 06 ஆம் திகதி கூடுகிறது கோப் குழு!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார். எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை... Read more »

20 ஆவது திருத்தத்தை தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முயற்சி !

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.... Read more »
error: Content is protected !!