புத்தளம் ஆணைவிழுந்தான் விவகாரம்:நடவடிக்கை அவசியம் – வனஜீவராசிகள் திணைக்களம்!

புத்தளம் ஆணைவிழுந்தான் ஈர வலய வனப்பகுதி, இறால் வளர்ப்புக்காக தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியை கைது செய்து, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய சுற்றுச்சூழல் ஆணையகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

எதிர்கால சந்ததியினரின் கல்வி நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம்!

எதிர்கால சந்ததியினர், கல்வியை கைவிடாமல் இருப்பதற்காக, முன்பள்ளி முதல் உயர் கல்வி வரை, அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில், திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்... Read more »

20 ஆம் திருத்தம் தொடர்பிர் பீரிஸ் விளக்கம்! UPDATE

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம், நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அது தொடர்பில், உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாளையதினம்... Read more »

20 ஆம் திருத்தம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – பீரிஸ்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம், நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அது தொடர்பில், உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின்... Read more »

அனைத்து இன மக்களையும் சமமாக எண்ணி, தான் சேவையாற்றினேன் – தம்மிக்க!

அனைத்து இன மக்களையும் சமமாக எண்ணி, தான் சேவையாற்றியதாக, வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார். இன்று, தம்மிக்க பிரியந்தவின் பிரியாவிடை நிகழ்வு, வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, இவ்வாறு குறிப்பிட்டார். நிகழ்வில், பொது... Read more »

வவுனியா ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ்... Read more »
error: Content is protected !!