ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள், 2024 இல் நிறைவு : ஜனாதிபதி!

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை, 2024 இல் நிறைவு செய்து, முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக, இன்று... Read more »

கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 இலட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 71 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை... Read more »

6 மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் பாடசாலைகள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக ஒவ்வொரு நாடுகளும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றன. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது... Read more »

ஐ.நா. சபையின் பெண்கள் ஆணைய உறுப்பினர் தேர்தலில் சீனா தோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் அமைப்பான பெண்கள் நிலை ஆணையம், பாலின சமத்துவம், பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வருகின்றது. இது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்தநிலையில் பெண்கள் நிலை ஆணைய உறுப்பினர் இடத்துக்கான தேர்தல்... Read more »

மட்டக்களப்பில் புதையல் தோண்டும் முயற்சி: 11 பேர் கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணானை கிராம சேவகர் பிரிவில் மயிலம்கேணி என்ற... Read more »

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான டப்ளியூ.டி.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின்... Read more »

எம் ரி நியூ டயமன்ட் கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற குழு கரை திரும்பியது

எம் ரி நியூ டயமன்ட் கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை குழு இன்று கரை திரும்பியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள கடற்படையினரின் முகாமை அண்டிய கடற் பிரதேசத்தில் வைத்து நிபுணத்துவமுள்ள கடற்படை குழு கடந்த 9ஆம் திகதி மாலை... Read more »

அம்பாறை சாய்ந்தமருதில் விபத்து ஒருவருக்கு படுகாயம்

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதான வீதியில் எதிர் எதிரே மோதிய இரு வாகனங்களுடன் மற்றுமொரு வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை கல்முனை பகுதியில் இருந்து காரைதீவு பகுதியை நோக்கி சென்ற வெள்ளை நிற காரும் நேர் எதிர் திசையில் வந்த... Read more »

முச்சக்கரவண்டியில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சபை அமர்விற்கு விஜயம்

முகநூலில் சாரதி குறித்து விமர்சனம் வெளிவந்தமையினால் அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர், இன்று பிரதேச சபை அமர்விற்கு, முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். அம்பாறை காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி என்பவர் தனது முகநூலில், தவிசாளரின் சாரதியின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாகவும், தவிசாளர்... Read more »

2030இல் நாட்டின் மொத்த மின் தேவையில்70 வீதம் மீள்பிறப்பாக்க சக்தி வளத்திலிருந்து!

2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்க சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருட்களை தவிர்த்து... Read more »
error: Content is protected !!