கடன் வழங்குவதில் தளர்வான கொள்கை : மகிந்த!

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது, தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு, நிதி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற, நிதி அமைச்சின் முன்னேற்ற மறு... Read more »

நாடளாவிய ரீதியில், 5 ஆயிரம் குளங்கள் புனரமைப்பு!

புராதன தொழில்நுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக, நாடளாவிய ரீதியில், 5 ஆயிரம் குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின், எதிர்கால திட்டங்கள்... Read more »

குயில்வத்தை 66 மைல் கல்லுக்கு அருகாமையில், வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியது!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக, நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், குயில்வத்தை 66 மைல்... Read more »

டெஸ்மன் சத்துரங்கவின் கைது, ஊடக சுதந்திரத்திற்கு கறுப்பு புள்ளி : சட்டத்தரணி சிரால்!

ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்கவுக்க பிணை வழங்கக் கோரி, நாளை மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக, சட்டத்தரணி சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சனசமூக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க அல்விசுடைய கைது தொடர்பில் நாம் வெட்கமடைகின்றோம். உலகில்... Read more »

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – பிரதமர் மஹிந்த சந்திப்பு!

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனுக்கு, அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி, நேற்று, கொழும்பில் அலரிமாளிகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன் போது, மஹிந்த ராஜபக்ஷவின்... Read more »

எம்.ரி நியு டயமன் கப்பலின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தமை வரலாற்றில் முக்கிய அம்சம் என விமானப்படை தெரிவித்துள்ளது!

எம்.ரி நியு டயமன் எண்ணெய் கப்பல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை, விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சமாகும் என, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம், இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை... Read more »

தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள, தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பாக, யாழ். சமூக செயற்பாட்டு மையமும், யு.என்.எப்.பி.ஏ பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பெண்கள் பணியக பணிப்பாளர் இணைந்து ஆராய்ந்துள்ளனர். அரசாங்க அதிபர் தலைமையில், மருதங்கேணி தற்காலிக பாதுகாப்பு இல்லத்துடன் தொடர்புடைய... Read more »

கல்வி அமைச்சின் செயலாளரை சந்திக்க வாய்ப்பு வேண்டும் – ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கோரி, கல்வி அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. நீண்ட காலமாகச் சேவை செய்யும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கீழே குறிப்பிடப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக,... Read more »

அரசின் பலத்தை வலுவிழக்க செய்ய நடவடிக்கை : காஞ்சன!

மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து, இராஜதந்திர மட்டத்தில், அரசாங்கம் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும் என்ற நிலைப்பாடாகும் என, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு... Read more »

ஏழை மக்களின் உயர் கல்வியை தடுக்கவா, அரசாங்கம் முயற்சிக்கிறது – மகேஷ் அம்பேபிட்டிய!

ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும்இ சிரமப்பட்டு படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு ஏழை மக்களினதும் பிள்ளைகள் தொடரும் உயர் படிப்பை நிறுத்தஇ அரசாங்கம் முயற்சிக்கின்றதாஇ எனஇ வெளிவாரிப்படத்தை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் அம்பேபிட்டிய கேள்வி எழுப்பியுள்ளார். இன்றுஇ கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி... Read more »
error: Content is protected !!