மத்திய வங்கி ஆளுநர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்திற்கு விஷேட விஜயம் மேற்கொண்டுள்ள, மத்திய வங்கி ஆளுனர் பேராசிரியர் லக்ஷ்மனை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகள், இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மாகாணத்தில் கடன்களைப் பெற்று, விவசாயம், கடற்றொழில் மற்றும் சிறு உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்டுள்ள... Read more »

தங்க இறக்குமதிக்கு வரி நீக்கம் : ஜனாதிபதி!

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த, 14 வீத வருமான வரி மற்றும் 15 வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் எடுத்துள்ளார். இன்று பகல், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்... Read more »

ஜப்பான் ஹாய்ஷென் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளிளேற்றம்!

ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை, அரசாங்கம் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி, ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து, 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து, மணிக்கு... Read more »

மக்களின் பாதுகாப்பே, முதலில் முக்கியம் – அலி சப்ரி!

குற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்? என, நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘2015 ஆம் ஆண்டு போதைப்பொருள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது 6 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டார்கள்.... Read more »

மகிந்தவுக்கு எதிராகவே, 19 ஆவது திருத்தம் : பீரிஸ்!

மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராகவே, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும், அவ்வாறான சட்டங்கள் வரலாற்றில் நிலைத்திருக்கவில்லை எனவும், கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டிற்கு... Read more »

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை : மகிந்த

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை, எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு, முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானது என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று, மாத்தறை உயன்வத்த எச்.கே.தர்மதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற, அமரர்... Read more »

20ஐ நாடாளுமன்றத்தில் 160க்கும் மேற்பட்டோர் ஆதரிப்பர்: ஜானக

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 160க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். 19வது... Read more »

புதிய அரசியலமைப்புத் திருத்தம்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை

ஒரு நபரை கேந்திரமாக கொண்ட தன்னிச்சையான அதிகாரத்திற்கு அடிக்கல் நாட்டும் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியலமைப்புச் சட்டம்... Read more »

சுதந்திரக் கட்சியின் நிறைவு மாநாடுகளுக்கு அழைப்பில்லை : சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவு ஆண்டு மாநாடுகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகக் எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பும் தன க்கு விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 69 ஆவது... Read more »

13ஐ நீக்குவது தொடர்பில் தீர்மானமில்லை : தாரக

13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவது தொடர்பாக கொள்கைத் தீர்மானங்கள் எதனையும் தமது பாராளுமன்றக்குழு எடுக்கவில்லை என பிராந்திய உறவுகள், நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார். எமது பாராளுமன்றக் குழுவிலேயே அதிகமான கொள்கைத் தீர்மானங்கள் எடுப்பது வழமையாக இருக்கின்றது. அந்த வகையில் இதுவரையில் 13ஆவது... Read more »
error: Content is protected !!