எரியும் கப்பல் தொடர்பில் அம்பாறை மக்கள் அவதானத்துடன் இருக்க கோரிக்கை!

கடலில் எரியும் மசகு எண்ணெய் கப்பல் தொடர்பில், அம்பாறை மாவட்ட மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில், மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, மக்கள்... Read more »

வலுவான நிறைவேற்று அதிகாரப் பதவி மீள அறிமுகம் – மங்கள!

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 1978 ஆம் ஆண்டில் எதிர்ப்பை வெளியிட்ட, ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விரும்பத்தகாத கூறுகளைக்கொண்ட வலுவான நிறைவேற்று அதிகாரப் பதவி, தற்போது கோட்டாபய ராஜபக்ஷவினால், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்ற பெயரில் மீள அறிமுகம் செய்யப்படுகின்றது என, முன்னாள் நிதி அமைச்சர்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு பிடியானை!

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்யுமாறு, காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குணுவெல, இன்று பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிப்பதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி,... Read more »

இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் – தென்னே ஞானாநந்த தேரர்!

நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு, பயிற்சி வழங்கப்படுவது நல்ல விடயம் எனவும், ஆனால் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதை ஏற்க முடியாது எனவும், வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் முன்னணி சோஷலிச கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »

20 ஆவது திருத்தம், மக்களுக்கு நன்மை பயக்காது : அனுர!

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதுடன், மக்களுக்கு நன்மை பயக்காது என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பின் ஊடாக... Read more »

முழு நேர வைத்தியர்களுக்கான திறன் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு நாளை!

முழு நேர வைத்தியர்களுக்கான திறன்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, களனி நாகாணந்த சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே அறிவித்துள்ளார். இன்று,... Read more »

20 ஆவது யாப்பு ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகமாக்கும் – ஞா.ஸ்ரீநேசன்

20 ஆவது யாப்பு திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகமாக்கும் செயல் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். Read more »

நேபாளத்தில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல்

நேபாளத்தித்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் நேற்று தடை உத்தரவை மீறி, மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த... Read more »

படகு விபத்து! – வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் கனடாவில் உயிரிழப்பு!!

கனடா டொரான்ரோ வூட்பைன் பீச்சில் நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி, வல்வெட்டித்துறை தீருவிலைச் சேரந்தவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய இலங்கைக்கோன் பல்லவநம்பி என்ற 3 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. விபத்துச் சம்பவத்தின்போது படகில் 7 பேர் இருந்ததாகவும், மூவர் காயங்களுடன்... Read more »

பொருத்தமான சிறுபான்மை பிரதிநிதி கிடைக்கவில்லை : டக்ளஸ்

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்ற ஆதங்கத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார். அத்தோடு கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன... Read more »
error: Content is protected !!