20 ஆவது சட்டமூல வரைபிற்கு அமச்சரவை அங்கீகாரம்!

அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைபிற்கும், வரைபை வர்த்தமானியில் வெளியிடவும், இன்று, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 19 ஆம் திருத்தத்தில், பிரதான விடயங்களாக காணப்பட்ட, ஜனாதிபதியின் பதவிக்காலம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவற்றை தவிர்த்து,... Read more »

ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்கள் – மாற்றங்கள் இல்லை! – ஜனாதிபதி!

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘நாட்டுக்காக வேலை’ கலாசாரத்தை உருவாக்குவதற்காக, 60 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு, அடையாள ரீதியாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, 25 நிமிடங்களுக்கு... Read more »

இலங்கையில் நில அதிர்வு!

கண்டி மாவட்டத்தில், கடந்த 29 ஆம் திகதி காலை 8.32 மணியளவிலும், இன்று காலை 7.06 மணியளவிலும், பல்லேகலையை அண்மித்த பிரதேசங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, பல்லேகல நில அதிர்வு கண்காணப்பு மத்திய நிலையத்தில், சிறியளவான நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது. இவை தவிர, இந்த... Read more »

தற்போது ஊடக சுதந்திரம் பேணப்படுகிறதா? – ஹிருணிக்கா!

மேலதிகமான சுதந்திரம், ஊடகத் துறையினருக்கு கிடைக்கப் பெற வேண்டியது அவசியமானதாகும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதா ?... Read more »

வெடிப்புச் சம்பவம்: ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை பிரஜை உயிரிழப்பு!

ஜக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜக்கிய அரபு எமிரேடஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான... Read more »

வே.பிரபாகரனைச் சந்திக்க மஹிந்த விரும்பினார்! – எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள, அப்போது ஜனாதிபதியாக இருந்த, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். விடுதலைப்... Read more »

மட்டு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீர்த்தோற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது.... Read more »

கண்டியில் இன்று காலை நிலநடுக்கம்!

கண்டி-பல்லேகல பகுதியில் நிலநடுக்கம் சிறிய அளவில் உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது பூகம்பமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை என புவி சரிதவியல் மற்றும்... Read more »

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை

கொழும்பு பங்குச் சந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம்... Read more »

மகியங்கனையில் விபத்து: விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயம்!

பதுளை – மகியங்கனை – சொரணதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விரிவுரையாளர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில்... Read more »
error: Content is protected !!